கருநாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, நவ.3 கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் இல வச குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். ‘மைசூரு மாநிலம்' என்பது ‘கருநாடகா' என பெயர் மாற்றம் செய் யப்பட்டு 50 ஆண்டுகள்…

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் : சோனியா குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ. 3 பாஜக, ஆஸ் எஸ்எஸ் அமைப்புகளால் ஜனநாய கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் வரும் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடை…

மறைவு
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் இரா.நரசிம்மன் வாழ்விணையரும், ந.சந்திரசேகரன், ந.இராவணன், ந.மணியம்மை சர வணன் ஆகியோரின் தாயாருமான இரா.ஜகதாம்மாள் இன்று (3.11.2023) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று…

கழகக் களத்தில்…!
4.11.2023 சனிக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சீர்மிகு வரலாற்று கருத்தரங்கம்குறிஞ்சிப்பாடி: மாலை 5 மணி ⭐ இடம் : வி.ஆர். மினி மகால், பேருந்து நிலையம் அருகில், குறிஞ்சிப்பாடி…
‘ஆப்பிள்’ நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இரண்டு மாதங்களுக்குமுன் தொலைப்பேசி தொடர் பான ஒரு தகவல் பரவியது. அதில் 'அய்'போன்களில் உளவுப்பொருள்கள் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளது என்ற செய்தி தான் அது.அது பொதுவான செய்தியாக இருந்தது - இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள மிக…
இழிவுக்கு நாமே காரணம்
அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…