நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம்
14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்திருவனந்தபுரம், மே 17- வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திலும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும்…
சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு!
ஈரோட்டில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தில் ஒரு முக்கிய அம்சம் - சிந்து சமவெளி அகழ் ஆய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டைக் கொண்டாடுவது…
யாருக்குச் சேவை செய்யவேண்டும்?
பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய…
பெரியார் விடுக்கும் வினா! (978)
கோயில் கட்டியிருப்பானே தவிர ஒரு பள்ளிக் கூடம் ஏற்படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பார்ப்பானுக்குத் தான் கோயில் கட்டினான், சோறு போட்டான், பார்ப்பானுக் குத்தான் படிப்புச் சொல்லிக் கொடுத்தான். திருமலை நாயக்கன் பத்தாயிரம் பேருக்குச் சோறு போட்டுப் பள்ளிக் கூடம் வைத்தான் என்று…
மூடநம்பிக்கை ஒழிப்பில் பகுத்தறிவாளர் ஒருவரின் பாராட்டுக்குரிய பங்களிப்பு
வலங்கைமான், மே 17- வலங்கைமான் பகுதியில் கீழ அக்ரகாரம் பகுதியில் ருக்மணி மகால் மற்றும் தென்றல் திருமண மண்டபம் என்கிற பெயரில் திருமண மண்டபங்களை நடத்திவரும் பத்மநாபன் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆவார். மக்களின் அறியாமையை மூலதனமாக்கிக்கொண்டு ஆரிய ஆதிக்கவாதிகளால் பக்தி, மதம்,…
தாம்பரம் தொழிலாளர் அணி மாநாடு: தருமபுரி மாவட்டத்தில் இருந்து தனி வாகனங்களில் தோழர்கள் பங்கேற்க முடிவு!
தருமபுரி, மே 17- சென்னை தாம்பரத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் மாநில தொழிலாளர் அணி மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்டத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் அய்ம்பதுக்கு மேற் பட்ட தொழிலாளரணி தோழர் கள் பங்கேற்பதென கலந்துரையா டல் கூட்டத்தில்…
தொழிலாளர் அணி மாநாடு: களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
20.5.2023 அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ் ரூ.500 நன்கொடை தொகையை தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையனிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர்…
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசுக்கு ஆத்தூர் மாவட்ட கழக தலைவர் வானவில் பாராட்டி சால்வை அணிவித்தார்
தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசுக்கு ஆத்தூர் மாவட்ட கழக தலைவர் வானவில் பாராட்டி சால்வை அணிவித்தார். உடன் கழக காப்பாளர் தங்கவேல், மாவட்ட செயலாளர் சேகர்.
அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் எழுதப்பட்டுள்ள விடுதலை சுவரெழுத்துப் பிரச்சாரம்
அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் எழுதப்பட்டுள்ள விடுதலை சுவரெழுத்துப் பிரச்சாரம்
கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்த முடிவு குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில், மே 17- குமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை உரையாற் றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.…