சமையல் எரிவாயு பதிவில் தமிழ் நிறுத்தம் – ஹிந்தி மட்டுமே இருக்கிறது நடவடிக்கை எடுக்க மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
புதுடில்லி, நவ. 5- இன்டேன் தானியங்கி சமையல் எரி வாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டி ருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு ஹிந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற…
“நடப்போம் நலம் பெறுவோம்”
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தினை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நேற்று (4.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழக நுழைவாயில் பகுதியில் நடைபெற்ற…
எச்.அய்.வி. தொற்று குருதி செலுத்தப்பட்ட பெண்ணின் நலனில் அக்கறை அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை, நவ. 5- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.அய்.வி. தொற்றுள்ள குருதி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வு தாமாக முன்வந்து விசா ரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி…
பள்ளி மாணவர்களை தாக்கி பேருந்து ஓட்டுநரை அவதூறாக பேசிய பா.ஜ.க. பெண் செயலாளர் கைது
சென்னை, நவ. 5- தனது விளம்பரத்திற்காகவும் பாஜகவில் முக்கிய பதவி யைப் பிடிக்கவும் பாஜக பிரமுகர்கள் தனது காரை கொளுத்துவது, தனது வீட்டிற்கு தீ வைப் பது, சாலையில் தனது இரு சக்கரவாகனத்தை கீழே போட்டு உடைத்து எதிர்கட்சியினர் வன் முறையில்…
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை காப்பியடித்த பா.ஜ.க.! மகளிருக்கு ரூ.1,000, பேருந்தில் இலவசப் பயணம்
ராஞ்சி, நவ. 5- மோடியின் வாக்குறுதி என்ற தலைப்பில் பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கையை ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். மோடியின் வார்த்தையை நம்புங்கள் மக்களே என வாக்குறு திகளை பிரபலப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக் கான…
இங்கு ஜாதிகள் இல்லை-ஏழைகள் மட்டுமே என்று கூறும் மோடி தன்னை ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரன் என்று அடையாளப்படுத்துகிறார் – ராகுல் கேள்வி
ராய்ப்பூர், நவ. 5- பழங்குடியினரை 'ஆதிவாசி' என்று குறிப்பிடாமல் 'வனவாசி' என்று குறிப்பிட்டு பழங்குடியினரை பாஜக அவமதிப்பதாக மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதிவாசிகள் தான் நாட்டின் உண்மை யான உரிமையாளர்கள் என்பதால் அவ்வாறு அழைத்தால் அவர்களின் நிலம்,…
இணையதள மோசடி 6 மாதத்தில் ரூ.21 கோடி பணம் பார்த்த தெருவோர காய்கறி வியாபாரி
குருகிராம், நவ. 5- ரிஷப் சர்மா (வயது 27) அரி யானா மாநிலம் குருகிரா மைச் சேர்ந்தவர். சாலை ஓரத்தில் காய்கறிகள் விற்றுவந்தவர், கரோனா காலகட்டத்தில் கடும் இழப்பைச் சந்தித்தார். குடும்பத்திலும் சிலரை கரோனாவில் பறி கொடுத்தார். இந்த நிலையில் பொருளாதார இழப்பில்…
அயோத்தியில் நிலநடுக்கம்
அயோத்தி, நவ. 5- உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி யில் நேற்று (4.11.2023) அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மய்யம் அயோத்திக்கு வடக்கே…
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி, நவ. 5- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சி யின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக…
