“தந்தை பெரியார் நகர்” பெயர் சூட்டல்
கோவை சரவணம்பட்டியில் "அரிஜன காலனி" என்ற பெயரை மாற்றக்கோரி நீண்ட காலம் கோரிக்கையும், போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றும் கோரிக்கை ஏற்கப்படாமலிருந்தது. தற்போது உள்ளாட்சி அமைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு "தந்தை பெரியார் நகர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாதியின் அடையாளமாய் இருந்த பழைய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉 ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளு நர்கள் காலம் தாழ்த்த முடியாது என்கிறது தலையங்க செய்தி.👉 சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.500 மானியம் விவசாய கடன் தள்ளுபடி, குழந்தைகள் பள்ளி முதல்…
பெரியார் விடுக்கும் வினா! (1146)
இந்த நாட்டில் ஜாதி முறைப் பிரிவு - கீழ் ஜாதி, மேல் ஜாதி இருந்து வருகிறது. ஆட்சியும், ஆதிக்கமும் மேல் ஜாதிக்குச் சொந்தம்; அவர்களிடம் அல்லலும், அவதியும் படுவது கீழ் ஜாதிக்காரர்களுக்குச் சொந்தம். இது சாத்திரப்படி - சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது. முயற்சி…
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலி உரையை ஒளிபரப்ப தடை! ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்
சென்னை, நவ. 6 - ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை, காபி, ரப்பர் தோட்டங் கள் ஏராளமாக…
திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மய்யத்திற்கு நேற்று (5.11.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்…
புலவர் மா.நன்னன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் (7.11.2023)
நற்றமிழ் வளர்த்த நன்னன்நல்உரை நடையைக் காத்தார்கற்றலின் முறையைக் கண்டார்கல்வியின் சிறப்பைச் சொன்னார்சொற்றமிழ் அருமை யெல்லாம்துலக்கினார் தெளிவாய் நன்னன்பற்பல பிழைகள் சுட்டிப்பழுதற எழுதச் செய்தார்உயிரெனப் பெரியார் கொள்கைஉணர்வுடன் போற்றி வாழ்ந்தார்பயின்றிட அறிவு நூல்கள்பாங்குடன் படைத்தார் நன்னன்துயின்றிடும் மக்கள் இங்கேதுயிலெழப் பாடம் சொன்னார்உயர்திணை இணையர்…
பா.ஜ.க. முக்கிய பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி பிணை மனு தள்ளுபடி
செங்கல்பட்டு, நவ. 6- சென்னை பனையூரில் உள்ள தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணா மலையின்வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்குஅப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த அக். 20-ஆம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கிய பிரிவின் மூன்றாவது கூட்டம்
சென்னை, நவ. 6- நவம்பர் 5ஆம் தேதி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் ஆங்கில இலக்கிய பிரிவின் மூன்றாவது மாதாந் திர கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவாணர் வளாகத்தில் அமைந் திருக்கும் புதுமைப்பித்தன் அரங் கில் நடைபெற்றது பிரபல…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஒரு ஏழைக்கு 15 லட்சம் ரூபாய் என்று மோடி அறிவிக்கவில்லையா? ஆதாரம் இதோ!‘சொன்னதை, சொல்லவில்லை' என்று சொல்லுபவர்களை சொத்தை மனிதர் என்று அழைக்கலாம் - இன்னொரு வகையில் கடைந்தெடுத்த…
மூளைச்சாவு: உறுப்புகள் கொடையளித்த ஆசிரியை உடலுக்கு அரசு மரியாதை
ஈரோடு,நவ.6 - நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெள்ளக் கல்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மஞ்சுளா (52). இவர் கோவிந் தம்பாளையம் அரசு தொடக்கப் பள் ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.கடந்த 3ஆம் தேதி காலை மஞ்சுளா தனது மொபட்டில்…
