திராவிட உணர்ச்சி வலுத்தால் ஆரிய ஆதிக்கம் அழியும்
தந்தை பெரியார் பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர்…
தந்தை பெரியாரின் ‘‘முதலாளித்தன்மை ஒழிக” என்ற நூல் வெளியீடு
தந்தை பெரியாரின் ‘‘முதலாளித்தன்மை ஒழிக'' என்ற நூலை மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட, அரூர் ராஜேந்திரன் (தி.மு.க.), கே.சி.எழிலரசன் (தி.க.) மற்றும் ஏராளமானோர் பெற்றுக்கொண்டனர்.
நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர்
நம் நாட்டில் மூன்று விதமான முதலாளிகள் உள்ளனர்1. பண முதலாளி 2. கல் முதலாளி 3. பிறவி முதலாளியாகிய ‘பிராமணன்!'இந்த முதலாளி - தொழிலாளி என்ற பேதம் ஒழிக்கப்பட்டு தொழிலாளி பங்காளியாக வேண்டும்!திராவிடர் கழக தொழிலாளரணியின் தனித்தன்மை இதுதான்!தாம்பரம், மே 21 …
பெரியார் பகுத்தறிவுக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தை மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
பெரியார் பகுத்தறிவுக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தை மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். ஏராளமான தோழர்கள் அமைச்சரிடம் நூல்களைப் பெற்றுக் கொண்டனர் (தாம்பரம், 20.5.2023)
மாநில அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டனக் குரலை எழுப்பி, ஒன்றிய அரசின் முடிவுகளைத் திரும்பப் பெற வைக்கவேண்டும்!
ஒன்றிய அரசு 12 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் 20 தனியார்த் துறை நிபுணர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாக நேரடியாக நியமிக்கலாமா? நியமிக்க முடியுமா?தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஒன்றிய அரசு 12 துறைகளில் ஒப்பந்த அடிப் படையில் 20…
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னைப் பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச்…
காசநோய் இல்லாத தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு
சென்னை, மே 20- 2025-ஆம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா தமிழ்நாடு' என்ற நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத் தின் கீழ், காசநோய் ஒழிப்பு உச்சி மாநாட்டை சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
உயர் கல்விக் கண்காட்சியை நடத்தும் ஜார்ஜியா தூதரகம்
சென்னை, மே 20-உயர்கல்வி கற்க மாணவர்களுக்கு உதவுவ தற்காக, ஜார்ஜியா தூதரகம் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு கல்விக் கண்காட்சிகளில் ஒன்றை நடத்துகிறது. இரண்டாவது பதிப்பான இந்த நிகழ்வு ஜார்ஜியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்திய மாண வர்கள் படிப்பதற்கான பயணத்தை விரைவுபடுத்துவதற்குத்…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…