தூத்துக்குடியில் வைக்கம் நூற்றாண்டுவிழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா இரு நூல்கள் அறிமுக விழா மாவட்ட கலந்துறவாடல்கூட்டத்தில் முடிவு
தூத்துக்குடி,மே 27- 25.5.2023 அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி பெரி யார் மய்யத்தில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட தலை வர் மு.முனியசாமி தலைமையில் உற்சா கமாக நடைபெற்றது. தொடக்கத்தில் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.…
வைக்கம் நூற்றாண்டு தெருமுனைக் கூட்டம், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்திட தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
தாராபுரம், மே 27- 21.5.2023 ஞாயிறு காலை 10:30 மணிக்கு கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் தாரா புரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வழக் குரைஞர்…
நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம்மூலம் மருத்துவ உதவி! மனித மூளையில் ‘சிப்’ பொருத்தி கணினியுடன் இணைக்கும் சோதனை : அமெரிக்க அரசு அனுமதி
வாஷிங்டன்:மே27- உலக பணக்கார ரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய் களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.நரம்பியல் தொடர்பாக பாதிக் கப்பட்டவர்களும், பக்கவாதம்,…
சாவர்க்கர் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவா? வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவீர்! : தொல். திருமாவளவன் அறிக்கை
சென்னை,மே27- சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட் டடம் திறக்கப்படுவதை கண்டித்து நாளை (மே 28) வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என கட்சித் தொண்டர்களை விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் அறிவுறுத்தி யுள்ளார்.இது தொடர்பாக…
தமிழ்நாடு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு ஜப்பான் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
ஒசாகா,மே27- தமிழ்நாட்டில் உற் பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு…
திருநெல்வேலிக்கே “அல்வாவா?”
தலைநகர் டில்லியில் நாளை (28.5.2023) திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது அன்றைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்துப் பெறப்பட்ட சோழர் சின்…
தலையங்கம்
இன்னும் மேல்பாதி கிராமங்களா?விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா அம்மன் கோயில் வழிபாட்டுப் பிரச்சினையில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை வெடித்திருக்கிறது.மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சுமூக முடிவை எடுப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது.அதே நேரத்தில் இந்த 2023ஆம் ஆண்டிலும் இது…
தந்தை பெரியார் அறிவுரை,
இந்தியாவில் பொதுநலவாதிகள்சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடுகின் றவர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவிதத் தொல்லைகளை அனுப விக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே…
ஜப்பானில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ”பெரியார் வாழ்க்கை வரலாறு ” நூல் அளிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜப்பான் சென்றுள்ள நிலையில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வெகு சிறப்பான வரவேற்பை முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர்.இந்த வரவேற்புக் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்பவர் தோழர் இரா. செந்தில்குமார் அவர்கள்.‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு'', ‘‘வைக்கம் போராட்டம்'' ஆகிய இரண்டு நூல்களையும் ஜப்பான்…
‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம்-வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் – வித்தைகளை நடத்தும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எசிற்குப் புரியாது! புதியதோர் மக்களாட்சியை, மதச்சார்பற்ற, ஜனநாயகமாக ஆக்கிட தமிழ்நாடு காட்டும் வழியை அனைத்து இந்தியாவும் பின்பற்றும்!
‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம் வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் வித் தைகளை நடத்தும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எசிற்குப் புரியாது! கொள்கை லட்சியம் என்பது வருணாசிரம ஒழிப்பு, ‘அனை வருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை,…