கருநாடகம் தந்த பாடம்!
தமிழ்நாடு பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளராக சி.டி.ரவியும், இணைப் பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் உள்ளனர். இவர்கள் மாற்றப்படவிருப்பதாக ‘தினமலர்' செய்தி (27.5.2023) கருநாடகம் தந்த பாடமோ! என்ன கஜகுட்டிக் கரணம் போட்டாலும், பாஜ.க. பருப்பு தமிழ்நாட்டில் வேகாது!‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!'இந்திய அரசியலில் மறக்க முடியாத தலைவர்.இன்று…
அப்பா – மகன் என்ன செய்யவேண்டும்?
மகன்: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க மறுத்துள்ள திருமாவளவன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று இந்து முன்னணி கூறுகிறதே, அப்பா!அப்பா: காந்தியார் படுகொலை பின்னணியில் இருந்த சாவர்க்கார் பிறந்த நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பவர்களை என்ன…
செய்தியும், சிந்தனையும்….!
இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?👉அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபவாளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா.>>முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?ஹிந்துக் கலாச்சாரம்👉புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல். - பிரதமர் மோடி>>ஹிந்துக் கலாச்சாரத்தை சித்தரிக்கும் என்று சொல்லியிருக்கலாமே, பிரதமர்?வாழ்க அண்ணா ‘நாமம்!'👉தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்குப் பாதுகாப்பு…
நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா ‘பட்டாபிஷேக நிகழ்ச்சியா?’ ராகுல்காந்தி கேள்வி
புதுடில்லி, மே 28 புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றம் என்பது மக் களின் குரல். புதிய…
புதிய நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டில்லி!
புதுடில்லி, மே 28 இன்று (28.5.2023) நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட அதே நாளில் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பெரியளவில் காயங்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக இப்போது வரை தெரியவில்லை. சில வினாடிகள் நீடித்த…
குரு – சீடன்
இப்படியா...?சீடன்: தெலுங்கு ரசிகர்கள் மனதில் கடவுளாக வாழும் என்.டி.ராமராவ் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறதே, குருஜி?குரு: ஒரு நல்ல மனிதரை இப்படியா அவமதிக்க வேண்டும், சீடா!...........எந்த வஸ்து? எந்த வாஸ்து?சீடன்: கடிகாரத்தை எந்தெந்த இடத்தில் வைத்தால் நல்லது என்று…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி
சென்னை,மே27- சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத்…
தமிழர் தலைவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்திப்பு
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனடை அணிவித்து,கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்ட அழைப்பிதழை வழங்கினார். ( பெரியார் திடல், 26-05-2023)
கருநாடக அமைச்சரவை விரிவாக்கம் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு
பெங்களூரு, மே 27- கருநாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து புதிய முதலமைச்சராக சித்தராமையா கடந்த 20ஆம் தேதி பதவி ஏற்றார்.அவருடன் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 பேர் அமைச்சர் களாகவும் பதவி ஏற்றனர்.தொடர்ந்து கருநாடக…
விழி பிதுங்கும் பிஜேபி! பிஜேபி நோக்கி காங்கிரஸ் தொடுத்த ஒன்பது கேள்விகள்
புதுடில்லி,மே27- நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை முன்வைத்துள்ளது.பொருளாதாரம்: பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் ஏன்? பொருளாதார…