புனரமைப்புப் பணி: வள்ளுவர் கோட்டம் மூடல்

சென்னை,நவ.14- புனரமைப்புப் பணி கார ணமாக, சென்னையின் முக்கிய அடையாளங் களில் ஒன்றான வள்ளு வர் கோட்டம் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது.ஒரு சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மக்கள் பார்வைக்கு மீண் டும் திறக்கப்படவுள்ளது.திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் போற்றும் வகையில்,…

Viduthalai

தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை,நவ.14- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,…

Viduthalai

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் – இரண்டாக பிரிப்பு

சென்னை,நவ.14- சென்னை விமான நிலையத்தின் உள் நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என இரண்டாக பிரிக்கப்பட்டு, நாளை (15.11.2023) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.சென்னை விமான நிலையத் தில் புதிய ஒருங்கிணைந்த பன் னாட்டு முனையத்தை, 2.21 லட்சம் சதுர…

Viduthalai

தேர்தல்

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் குழு அறிவித்துள்ளது.களப்பணியில்சென்னை தெருக்களில் மலைபோல் குவிந்திருக்கம் பட்டாசுக் கழிவுகளை அகற்ற 20,000 பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 210 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.சிறப்பு முகாம்வாக்காளர்…

Viduthalai

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கலாம்

சென்னை,நவ.14- ஓய்வூதிய தாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற ஆண்டு தோறும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங் களை தவிர்க்கும்விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின்மூலம், அஞ்சல் துறையின் கீழ்…

Viduthalai

இதுதான் தீபாவளி பரிசு

சென்னையில் 210 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள்19000 மாநகராட்சி ஊழியர்கள் படும் அவதிசென்னை, நவ.14-  தீபாவளியை யொட்டி சென்னையில் 180 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கடந்த 12.11.2023…

Viduthalai

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!

அய்தராபாத்,நவ.14 - தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள் ளது. இதில் முதலமைச்சர் கே.சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடர்ந்து மூன்றாவது முறை யாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர் எஸ்,…

Viduthalai

புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன! அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரிக்கை!

பெர்லின், நவ.14- புவியின் துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகி வரும் நிகழ்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை தொட்டு விட்டதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரித்துள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 'ஒரு பூமி துருவம்' என்ற தலைப் பில் மாநாடு நடைபெற்றது.…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் ஆயத்த நிலையில் 4,967 நிவாரண முகாம்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை,நவ.14 - மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழை தொடர் பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில்…

Viduthalai

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,நவ.14 - திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்புகிடங்கு திறந்து வைக்கப்பட்டது.பால்வளத் துறை சார்பில் ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின்…

Viduthalai