ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்: பயங்கர விபத்து – 300 பேர் பரிதாப பலி!
பாலசோர், ஜூன் 3 ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும்…
கல்பாக்கம் வாயலூரில் கஜேந்திரன் படத்திறப்பு
செங்கல்பட்டு, ஜூன் 3- 20.05.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழக - கல்பாக்கம் வாயலூரில் மிசா கஜேந்திரன் படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.கல்பாக்கம் நகர தலைவர் மா.விஜயகுமார் வரவேற்புரை யுடன் செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, புத்தகங்கள் பரப்புதல் பணி!
ஆரல்வாய்மொழி, ஜூன் 3- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் விழைவின்படி கழக குடும்பத்தினர்களை, பெரியார் பற்றாளர்களை நேரில் சந்திக்கும் பயணம் 28. 5.2023 அன்று காலை 9 மணிக்கு ஆரல்வாய்மொழியில் தொடங்கி இரவு 9 மணிக்கு கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது மாநில…
ஒடிசா மாநில ரயில் விபத்து: உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்!
முதலமைச்சரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளம்!தமிழர் தலைவர் அறிக்கைஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை இருநூற்றுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி யையும், பெரும் கவலையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். படு…
சென்னை பெரியார் திடலில் ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா
நேற்று (1.6.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், ‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,…
3.6.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?" - முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழாதென்காசி: மாலை 6.00 மணி * இடம்: கீழப்பாவூர் மைதானம் * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன்…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
நம் இனத்தின் உயிர்மூச்சாம் ‘விடுதலை' நாளேட்டின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில், நம் குடும்பத் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் (1.6.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை' வைப்பு நிதி - 138ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என அறிவிப்பு* தனிமங்களின் வரிசை அட்டவணை, அரசியல் கட்சிகள், ஜனநாயகம்…
பெரியார் விடுக்கும் வினா! (994)
உலக நடப்புக்கு - சமூக வாழ்க்கைக்கு ஏதா வது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அது எல்லோரையும் சமமானதாக்கும் சமத்துவமுடையதாய் இருக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
மறைவு
பாப்பையாபுரம் அங்கமாள் சுப் பையா அவர்களின் மகளும் பக்தவச் சலம் அவர்களின் மனைவியும் மருத்துவர் ப அரிருத்திரன், மற்றும் பேரா. ப அரிராஜ், ஜோதி ரங்குனி அவர்களின் தாயாருமான பால சரஸ்வதி சென்னையில் மறைந்தார். அன்னாரின் உடல் நெல்லை சமாதான புரத்தில்…