சென்னை மாநகராட்சியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
சென்னை,நவ.15- வட கிழக்கு பருவமழை கார ணமாக சென்னை மற் றும் அதன் புறநகர் பகுதி களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரு கின்றது.குறிப்பாக…
அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை, நவ. 15- விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத் துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணைய வழியில் நுழைவு அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர்…
அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராஜீவ் கொலையில் விடுதலையானோர் வழக்கு
மதுரை, நவ. 15- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மேனாள்…
சென்னையில் கன மழை களப்பணியில் 23,000 பணியாளர்கள்
சென்னை, நவ. 15 - திரு.வி.க. நகர், அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகாலில் மழை நீர் சீராக வெளியேறுவதை மேயர் ஆர்.பிரியா நேற்று (14.11.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், தலைமைப் பொறி…
கூர்நோக்கு இல்லங்கள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள் நீதிபதிக்கு முதலமைச்சர் நன்றி
சென்னை, நவ. 15- கூர்நோக்கு இல்லங்கள் தொடர்பான 500 பக்க அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு குழு அளித்தது. இத்தகைய இல்லங் களை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி இயக்குநரகத் தின்கீழ் கொண்டுவர வேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங் களிலும் முழுநேர…
கழகக் களத்தில்…!
18.11.2023 சனிக்கிழமைதஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்தஞ்சாவூர்: மாலை 5:30 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்),…
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
சேலம், நவ. 15- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்த தாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின்…
மருத்துவக் கல்விக்கு புதிய இயக்குநர்
சென்னை, நவ. 15- தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி முதல்வ ராக உள்ள டாக்டர் ஜெ.சங்குமணியை பதவி உயர்வு அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக…
மின்சாரம் திருட்டு: கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி மீது வழக்கு
பெங்களூரு, நவ. 15- தீபாவளியையொட்டி தனது இல்லத்திற்கு மின் அலங்காரம் செய்ய மின் திருட்டில் ஈடுபட்டதாக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கருநாடகா மேனாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி வீடு பெங்…
கழகத்தில் உறுப்பினர் இல்லை: ஆனாலும் கொள்கையாளர் மறைவு
திருச்சி, நவ. 14 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உங்கள் இயக்கத் தில் எவ்வளவு பேர் உறுப் பினர்கள் என்று கேட் டால் அதற்கு ஆசிரியர் அவர்கள் சொல்லுவார் கள் கண்ணுக்குத் தெரிந்த கருப்பு சட்டைக்காரர்களை விட கண்ணுக்குத் தெரியாத பெரியார்…
