நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் இயக்க இதழ்களுக்கு சந்தா மற்றும் நன்கொடையாக ரூ.3,700த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (பெரியார் திடல் - 1.6.2023)
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 17.7.2023 சனி (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம்வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.இரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்)தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி(மாவட்டத் தலைவர்)முன்னிலை: சு.துரைராஜ் (மாவட்டச் செயலாளர்), வி.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்),…
மோடி அரசுக்கு சட்ட ஆணைய தலைவர் ஆபத்தான பரிந்துரை
தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக் கூடாது; குறைந்தது 7 ஆண்டாவது சிறையில் தள்ள வேண்டுமாம்!புதுடில்லி, ஜூன் 4 - “தேசத்துரோக சட்டத் தின் பிரிவு ‘124ஏ’ கட்டாயம் தேவை” என்று இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவர் ரிது…
நாகை திருவள்ளுவன் – மனோரஞ்சிதம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
விருதுநகர் கல்லூரணி பகுதியை சேர்ந்த நாகையா, கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகன் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் - பெரியசாமி, சந்தனம்மாள் ஆகியோரின் மகள் பெ. மனோரஞ்சிதம் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர்…
நன்கொடை
திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர், ஞான.செபஸ்தியான் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (4.06.2023) அவரது குடும்பத் தினர் சார்பில் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.5,000 நன்கொடை வழங்கி யுள்ளனர்.குடும்பத்தினருக்கு இல்லக்குழந்தைகள் மற்றும்…
கோரமான ரயில் விபத்திற்கு முக்கிய காரணம் தவறான சிக்னல்தான்: முதல் கட்ட விசாரணையில் தகவல்
பாலசோர், ஜூன் 4 தவறான சிக்னலால் தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள் ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2.6.2023 அன்று இரவு கோரமண்டல்…
தமிழர் தலைவரிடம் சந்தா
திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.நாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ’விடுதலை’ நாளிதழுக்கு 89 - ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தலா ரூ.500/- என மொத்தம் 1000/- ரூபாயை வழங்கினார்கள்.…
உ.பி.யில் பத்து தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு 42 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
90 வயது கொலையாளிக்கு ஆயுள் தண்டனைஆக்ரா, ஜூன் 4 உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை…
அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரசின் செயல்பாடு புதுவீச்சில் இருக்கும் : ராகுல்காந்தி கருத்து
புதுடில்லி, ஜூன் 4 அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு அனை வரையும் ஆச்சரியப் படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேஷனல் பிரஸ்…
பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவே ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பு
*தந்தை பெரியார்நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்த தன் பலனாகவும், ஏழு ஆண்டு களாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணா சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த…