தலைமைச் செயலாளரை உடனடியாக மாற்றுக டில்லி முதலமைச்சர் கோரிக்கை
புதுடில்லி, நவ. 16 - டில்லி முதலமைச் சர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில தலைமைச் செய லாளர் நரேஷ் குமாரை உட னடியாக பணிநீக்கம் செய்யும் படி, அமைச்சர் அதிஷி அளித்த விரிவான அறிக்கையை துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவுக்கு அனுப்பி…
நிலவில் ஏன் இயல்பாக நடக்க முடியவில்லை?
நிலவுக்கு பூமியில் இருக்கும் கடல் நீரை இழுக்கும் ஆற்றல் இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் ஏன் மனிதனால் இயல்பாக நடக்க இயலவில்லையே?நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே பூமியில் உள்ள கடல்களில் அலைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், நிலவின் ஈர்ப்பு விசையை…
கரோனாவுக்கும் பூஞ்சைக்கும் என்ன சம்பந்தம்?
உலக அளவில் கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ் வேறு விதமான பாதிப்புகள் காணப் பட்டன. சிலருக்கு மிதமான காய்ச் சல் இருந்தது, சிலருக்கு மிகக் கடு மையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. இதற்கான காரணிகள் என்னவென்று விஞ்ஞானிகள்…
செவ்வாயின் நிலவிற்கு செயற்கைக்கோள்
செவ்வாய்க் கோள் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அதுவே இன்னும் முழுதாக ஆராயப்படவில்லை. இக் கோளை இரண்டு நிலவுகள் சுற்றி வருகின்றன. இந்த நிலவுகள் விண் கற்களாக இருந்து, செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் நிலவு களாக மாறியதாகக் கருதப்படுகிறது.‘போபோஸ்’ என்ற நிலவு…
அறிவியல் துளிகள்
01. டைனோசர்களின் அழிவிற்கு காரணம் பூமியில் மோதிய விண்கற்கள் தான் என்று கருதப்படுகிறது. ஆனால், தற்போது விண்கல் மோதியதால் எழுந்த தூசுப்படலம் பூமியின் வளி மண்டலத்தில் நிரம்பி, சூரிய ஒளியையும் வெப்பத்தையும் தடுத்து பூமியைக் குளிர்வித்ததே காரணமாக இருக்கலாம் என்று புது…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மாணவர்களின் பெரியார் புரா கிராமங்களில் 5 நாள் முகாம் – 2023
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பாக கிராமிய முகாம் - 2023 திருச்சி சிறுகனூர் பெரியார் புரா கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் 30.10.2023 முதல் 03.11.2023 வரை அய்ந்து நாட்கள் நடைபெற்றது. முதலாம் நாள்சமூகப்பணித்துறை…
சென்னை – திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்
சென்னை,நவ.16-பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியா ழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப் பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு…
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
சென்னை, நவ. 16 - தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது.அதன் படி போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.…
தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, நவ. 16- வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்வதா கவும், தமிழ்நாட்டில் மழை படிப் படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன்…
கடந்த 9 மாதங்களில் 8.64 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வருகை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, நவ. 16- தமிழ்நாட்டில் நிகழாண்டு ஜனவரி முதல் செப் டம்பர் வரையிலான 9 மாதங்களில் 8,64,133 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சுற்றுலாத் துறை மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்…
