பலாத்காரம் இயற்கை விரோதம்
பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையேயொழிய பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். (9.9.1934, “பகுத்தறிவு” பக்கம்.4)
மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு கருத்துரையாடல்
மேட்டூர், நவ.16- மேட்டூர் கழக மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை சார்பாக கலந்துரையாடல் கூட்டம், எடப்பாடியில் கை.முகிலன் இல்ல மேல் மாடியில் நடைபெற்றது ..கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் அம்மா அறிவுமணி தலைமை ஏற்றார்கள். மகளிர்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில் வாய் கொப்பளிக்கவேண்டும்'' என்று நினைத்தவர்கள்!இப்பொழுது அவர்கள் சமூகநீதியைப்பற்றி பேசுவது வித்தைக்காகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும்!ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும்சென்னை, நவ.16 …
அமர வைத்ததோ தரையில்! பழங்குடியினர் ‘கவுரவ தின விழா’வாம்!!
புதுவை பிஜேபி கூட்டணி அரசின் செயல்புதுச்சேரி, நவ.16- புதுச்சேரியில் ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…
இன்றைய ஆன்மிகம்
யார் பொறுப்பு?நன்மைகளின் தலைமை கடவுள். - ஒரு நாளேடு அறிவிப்புஅப்படி என்றால், தீமைகளுக்கு யார் பொறுப்பு?
தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா அவர்கள், தான் எழுதிய ‘‘பெரியார் அம்பேத்கர் - இன்றைய பொருத்தப்பாடு'' என்ற புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார் (சென்னை, 15.11.2023)
வக்கணைப் பேசும் ‘தினமலர்!’
தந்தை பெரியாரைப் பொறுத்தவரை யார் ஆளுகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி ஆளுகிறார் - யாருக்கான ஆட்சி என்பதுதான். ‘‘நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகவே இருந்திருக்கிறேன்'' என்றார் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரை (ராஜாஜியை) பதவியிலிருந்து விரட்டி,…
பெரிய அணைக்கட்டு – பசுமை வெண்மைப் புரட்சி – கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது காங்கிரஸ்!
மத்திய பிரதேச தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கேபெராசியா, நவ.16 பெரிய அணைக்கட்டு - பசுமை வெண்மைப் புரட்சி - கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியது காங்கிரஸ் என்று மத்திய பிரதேச தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அகில காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.மத்திய…
‘பிள்ளையார் சுழி!’
நாடாளுமன்றத்தில் பணம் பெற்றுக்கொண்டு கேள்வி கேட்பது என்ற சர்ச்சை பெரிதாக வெடித்துக் கிளம்பியுள்ளது. அது நிரூபிக்கப்பட்டால், எம்.பி., பதவியே பறிக்கப்படும் என்பது எல்லாம் உண்மைதான்.இதற்கெல்லாம் அவாள் பாஷையில் ‘பிள்ளையார் சுழி' போட்டதே அவாள்தான்.‘‘சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே'' என்று போகிற போக்கில் சிலர்…
உத்தராகண்ட் சுரங்கவிபத்து: 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுணக்கம்
டேராடூன், நவ. 16- உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட் டத்தில் சுரங்கப் பாதை விபத் தில் சிக்கியுள்ள 40 தொழிலா ளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளே சிக்கியிருப்பவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று சக…
