குரு – சீடன்

‘பிசினஸ்' பிராண்டு!சீடன்: ஜம்மு காஷ்மீரில் விமரிசையாக நடந்தது ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் என்று சாங்கோ பாங்கமாக செய்தி வெளிவந்துள்ளதே,  குருஜி?குரு: ஏழுமலையான் நல்ல ‘பிசினஸ்' பிராண்டு, சீடா!

Viduthalai

தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக காத்திருப்போர் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு முழுவதும் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முழுவதும் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநில தொழில் மற்றும்…

Viduthalai

காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அறிவிப்பு

 சென்னை, ஜூன் 9 காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து, வரும் ஜுன் 12-ஆம் தேதிக்குள் காவல் ஆணையர்கள், கண் காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டுமென காவல்துறை தலைமை இயக்குநர் உத்தர விட்டுள்ளார். இது குறித்து காவல்துறை…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

 குறையாதா?*பெட்ரோல், டீசல் விலை குறைகிறது.- ‘தினமலர்'>>2024 மக்களவைத் தேர்தல் வருகிறதே!

Viduthalai

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது கனிமொழி

நாகர்கோவில், ஜூன் 9 புகார் தெரிவித்தும் ஆளு நர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தெரிவித்துள் ளார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி நாகர்கோவிலில் ஊடகங்க ளுக்கு அளித்த பேட்டியில்…

Viduthalai

உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது நீங்கள்தான்!

ஜெய்சங்கர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடிபுதுடில்லி, ஜூன் 9 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக் காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், "வெளிநாடு…

Viduthalai

வேலியே பயிரை மேய்வதா?

மதச்சார்பற்ற அரசு அலுவலக குடியிருப்பில் இந்தக் கூத்து!

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் நம்மை இயக்கும் உணர்வுகள்!அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில்நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்!யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட - யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கியம்!சென்னை, ஜூன் 8- பெரியார், அண்ணா, கலைஞர்,…

Viduthalai

கோவில் திருவிழா – ‘‘பக்தி மயக்க பிஸ்கெட்டை” அளித்து ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாய சூழ்ச்சி?

ஜாதி -தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல - காவல்துறையில் தனிப் பிரிவை உண்டாக்கி வருமுன் தடுத்திடுக!கோவில் திருவிழா என்ற பெயரிலும் மற்றும் பல இடங்களில் எடுத்துக்காட்டாக வேங்கைவயல், விழுப்புரம் மேல்பாதி போன்ற இடங்களில் ஜாதிக் கலவரங்களை…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து – தவறான சிக்னல் தான் காரணமா? மாறுபட்ட கருத்துகள்

புவனேஸ்வர், ஜூன் 8  ஒடிசாவின் பாலசோர் அருகே பாஹநாகா பஜார் ரயில்நிலையம் அருகே நடந்த விபத்துக்கு தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.  ஒடிசாவின் பாலசோர் மாவட் டம்…

Viduthalai