அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது
சென்னை, ஜூன் 21 - சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணி சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையி னர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை 2…
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் – நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி தூக்கி எறியப்படும்
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்திருவாரூர், ஜூன்21- எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் முயற்சி ஈடேறினால், நாடாளுமன்றத் தேர் தலில் பா.ஜ.க. அகற்றப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.திருவாரூர் காட்டூரில் நேற்று (20.6.2023) நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில், உடல்நலக்குறைவு காரணத்தால் பீகார்…
164 அரசு கலைக்கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 இடங்கள் மாணவர்கள் சேர்ப்பு
சென்னை, ஜூன் 21- தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்க்கை முடிந் துள்ள நிலையில், 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித் துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 164…
ஒடிசா ரயில் விபத்தும் திசை திருப்பும் மதவாத ஆபத்தும்!
கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று நடந்த, ஒடிசா இரயில் விபத்தில் சுமார் 289 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து சிபிஅய் தனது விசாரணையைத் தொடங்கியது. மின்னணு தொழில் நுட்பக் கோளாறு என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய…
மேல் ஜாதித் தத்துவம்
பார்ப்பான் என்பது - 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…
செந்தில் பாலாஜி கைது பிரச்சினை அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் தாக்கீது
சென்னை, ஜூன் 21 - தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர்…
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 14 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தமிழ்நாடு அரசு இலக்கு
சென்னை, ஜூன் 21 - தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில…
மாணவர்கள் பள்ளிக்கு வருவது இல்லையா? பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி – புதிய ஏற்பாடு
திருச்சி, ஜூன் 21 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களது பெற்றோரின் செல்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் எமிஸ் இணையதளம்…
சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மின் வாகனங்கள் அறிமுகம்
சென்னை, ஜூன் 21- இந்தியாவின் நகர்ப்புற மின் வாகன இயக்கத்தில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்து வதற்காக புதிய நகர்ப்புற பயணிகள் மின்வாகனமான ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி எனும் மூன்று சக்கர மின் வாகனத்தை ஒமேகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஓ.எஸ்.எம்.…
இந்த சிலைக்குப் பின்னால், புகழ் பாடுகிற தமிழினத்தின் புது வரலாற்றைப் பார்க்கிறோம்!
என் தமிழினத்தை இரண்டாந்தரமாக்கும் எந்த சமயத்தையும், கடவுளையும் நான் ஏற்கமாட்டேன்!கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இன உணர்ச்சி முழக்கம்‘‘சிலைகளைவிட அதற்குப் பின்னாலே இருக்கிற சிந்தனைகள்தான் முக்கியம். கலைஞர் அவர்களை இங்கே சிலையாக மட்டும் பார்க்கவில்லை; சிலைக்குப் பின்னாலே…