அய்ஏஎஸ் – அய்பிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி வழக்கு

சென்னை, நவ.26  அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை அரசியல் சாசனத்தின் 8ஆ-வது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி…

Viduthalai

“மிரட்டுவது பழைய திரைக்கதை; புதிதாக யோசியுங்கள்” திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் காட்டம்

சென்னை, நவ.26 மோடி தலை மையிலான பாஜக ஆட்சி அதிகாரத் திற்கு வந்ததிலிருந்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் முக்கியமான நபர்களில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜூம் ஒருவர். இந்தி மொழி திணிப்பு, ராகுல் காந்தி இடைநீக்கம், புதிய நாடாளுமன்ற கட்டடக் கொள்ளை…

Viduthalai

வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ‘ஆக்சன்’

சென்னை நவ 26  இந்திய அணி வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார். கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில்…

Viduthalai

பிள்ளைகளின் படிப்புக்கு பணம் திரட்ட ஆயுள் கைதிக்கு விடுப்பு

சென்னை, நவ. 26- பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட் டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு  வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடு பட்டது தொடர்பாக கியூ பிரிவு காவல்துறையினர்…

Viduthalai

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி காசோலைகளை வழங்கினார்

சென்னை, நவ.26 தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்திறன் விளையாட்டுப் போட் டியில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்நாட்டின் 24 மாற்றுத் திற னாளி வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்…

Viduthalai

ஆளுநர்கள் இனி மேலாவது திருந்துவார்களா? உச்ச நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக்காட்டி அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்,நவ.26  மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கத்தில் நேற்று (25.11.2023) ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண் காட்சியை நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி…

Viduthalai

மசோதாக்களை மட்டுமல்ல, பட்டங்களையும் தாமதிப்பதால் முதலமைச்சர் வேந்தராக வேண்டும் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு

நெல்லை, நவ.26  ‘ஆளுநர் தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை மட்டுமல்ல, பட்டங்களையும் தாமதிப்ப தால் முதலமைச்சர் வேந்தராக வேண்டும்’ என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்து உள்ளார். பாளையங்கோட்டை தூய சவேரி யார் கல்வியியல் கல்லூரியில் பட்ட மளிப்பு விழா நடந்தது.…

Viduthalai

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியீடு

சென்னை, நவ. 26  அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கான டிஎன்பி எஸ்சியின் வரு டாந்திர காலஅட்டவணை டிசம்பர் 2-வது வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

Viduthalai

அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

சென்னை, நவ.26  அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (28.11.2023) உருவாகிறது. தமிழ்நாட்டில் வரும் டிச.1ஆ-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்…

Viduthalai

மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங் சிலை

சென்னை, நவ.26 மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.11.2023) திறந்து வைக்கிறார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நதி…

Viduthalai