எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பாட்னா புறப்பாடு

சென்னை, ஜூன் 22 2024-ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற் சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வரு கிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் கூட்டம் நாளை (23.6.2023) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து…

Viduthalai

திராவிடர் கழக தொழிலாளரணி வழங்கிய நன்கொடை ரூ.2,00,000

திராவிடர் கழக தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு தாம்பரத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. மாநாட்டு மேடையில் மாநில செயலாளர் சேகர், சிவானந்தம், ராஜி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் ரூ.1,50,000 நன்கொடை வழங்கினர். சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை…

Viduthalai

தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை

பொறியாளர்  வேல்.சோ.நெடுமாறன் விணி, பெரியார் உலகத்திற்கு 21 ஆம் தவணை நன்கொடையாக ரூ. 10,000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் 7,10,000/- ரூபாய் வழங்கியுள்ளார். (பெரியார் திடல், 20.06.2023)

Viduthalai

மாவட்ட கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார் ஈரோட்டில் பெரியார், அண்ணா நினைவகம்

ஈரோடு,ஜூன்22 - இன்று (22.6.2023) ஈரோட்டில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பெரியார்- அண்ணா நினைவகத்தை வந்து பார்வையிட்டுப் பதிவிட்ட குறிப்பு Dr.Manish S. Narnaware, IAS., Additional Collector, ErodeOne word  - Father of Social Jutice. Feeling proud to…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் நிர்வாக அலங்கோலம்!

'நீட்' விலக்கு மசோதா?  குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லையாம்!மதுரை,ஜூன்22-   நீட்  விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குடியரசுத் தலைவ ருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை…

Viduthalai

அவாளும் இவாளும்?

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  டில்லியில் உள்ள ஒரு ஜெகநாதர் கோவிலில் கட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு, வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் (20.6.2023) இங்கே விநாயகர் கோவில்களைப் போல், அங்கே ஜெகநாதருக்கு தெருவிற்கு தெரு கோவில்கள் உண்டு. அப்படி ஒரு கோவிலில்…

Viduthalai

சாமியார்களின் ரகசிய பூஜை என்பதே பாலியல் வன்கொடுமைதானா?

கடப்பா, ஜூன் 22 ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந் தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார். இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த…

Viduthalai

மணிப்பூரும் சங்பரிவாருக்கு இரையாக்கப்பட்டது

மணிப்பூரில் சங்பரிவார் எதை விதைக்கிறதோ அதையே அறுவடை செய் கிறது. இங்கு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இரண்டு பிரச்சினைகள்: மலைப்பகுதியில் கசகசா சாகுபடி மற்றும் காடழிப்பு. பல  ஆண்டுகளாக, இந்த இரண்டு பிரச்சனை களுக்கும் குக்கி இனத்தவரே…

Viduthalai

விடுதலை களஞ்சியம் [முதல் தொகுதி – 1936]

 உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்  "விடுதலை களஞ்சியம்" படித்து மகிழ்ந்தேன்.'விடுதலை'ப் பற்றிய ஆய்வுரை என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையை படித்த போது பெருமை, வேதனை, கோபம், கவலை உள்ளிட்ட உணர்வுகள் தோன்றின. தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக, தமிழர்களின்…

Viduthalai

சாமியார்கள் ஜாக்கிரதை!

ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  இவர் ஏற்கெனவே பெற்றோருடன் வந்த ஒரு சிறுமியை பெற்றோர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து…

Viduthalai