கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.6.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* மதத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தும் பா.ஜ.க.வை 2024 பொதுத் தேர்தலில் வீழ்த்துவதே ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின் இலக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.* டில்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் மோடி அரசின் அவசர…
பெரியார் விடுக்கும் வினா! (1013)
பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற பையன்களுக்குப் பரீட்சை எதற்கு? ஒழுங்காகப் பள்ளிக்கு வருகின் றானா? வகுப்பில் எப்படி நடந்து கொள்கின்றான் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, பரீட்சை எதற்கு?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
25.6.2023 மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடல்
நாள் : 25.6.2023 ஞாயிறு மாலை 5.30 மணிஇடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் மேல் மாடி, மேட்டுப்பாளையம்தலைமை: த.சண்முகம், தலைமைக் கழக அமைப்பாளர்பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், பயிற்சி முகாம்கள் நடத்துவது, வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதை…
கடத்தூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா
தருமபுரி. ஜூன்22 - அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா, கலைஞர் படத் திறப்பு, திருத்தணி பன்னீர் செல்வம் கலைக்குழுவினர் உடன்…
23.6.2023 திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
நாள் : 23.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிஇடம்: திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலைமுன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), இரா.மோகனதாஸ் (மாவட்ட செயலாளர்)தலைமை: அம்பிகா கணேசன், (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)குறிப்பு:…
செய்திச் சுருக்கம்
சேர்க்கை நிறைவுஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30ஆம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு
நன்கொடை
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் சரண் சரவணன் ரூ5000/-நன்கொடையை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார்.
கலைஞர் கோட்டத்தில் நான்கு இணையர்களுக்கு திருமணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (20.6.2023) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து, நான்கு இணையர்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி, பீகார் மாநில நீர்வளத்துறை மற்றும்…
நன்கொடை
சென்னை 'விடுதலை' நாளேட்டில் பணிபுரிந்த மேனாள் பிழை திருத்துநர் கே.என்.துரைராஜ் அவர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500/- வழங்கியுள்ளார். நன்றி!
தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர்
தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், வார்டு-186க்குட்பட்ட சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர்…