புதிய சுகாதார மய்ய கட்டடங்கள் திறப்பு
மதுரை மாவட்டம் ஆனையூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 புதிய சுகாதார மய்ய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் 23-6-2023 அன்று…
விவசாயிகளுக்கும் – பொதுமக்களுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்படும் பயன்கள்!
தமிழ்நாடு அரசு விளக்கம்!சென்னை, ஜூன் 25- காவிரி ஆறு காடு, மலை, பள்ளதாக்கு பகுதி களில் நீண்டதூரம் கடந்து வருவ தால், பாறை மற்றும் மண் திட்டுக் களில் ஏற்ப டும் அரிமானத்தின் கார ணமாக காவிரி ஆற்று நீரில் மணல்…
என்ன விசித்திரம்?
சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போது, விநியோகம் அதிகரிக்கும். ஆனால், இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போது விலை அதிகரிக்கிறது.- மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதுதான் இன்றைய நிலை!இரயில்வே துறையில் இப்போது பணியாற்றுவோர் எண்ணிக்கை 12 லட்சம் பேர். மேலும் தேவைப்படுவோர் 3 லட்சத்து…
இன்றைய ஆன்மிகம்
சிறுபிள்ளை விளையாட்டு...!கோவிலில் கடவுள் சிலையை நீராட்டிக் குளிப்பாட்டுவதற்கு ‘திருமஞ்சனம்' என்று பெயராம்.தாமாகக் குளிக்க முடியாது, தாமாக உடை உடுத்த முடியாது - இதற்குப் பெயர் கடவுளாம் - இவர் பக்தர்கள் வேண்டுவதைத் தருவாராம்!என்னே சிறுபிள்ளை விளையாட்டு!
வீரவணக்கம்
திருப்பத்தூர் மாவட்ட தந்தை பெரியார் கட்டுமான தொழிலாளரணி தலைவர் வி.ஆனந்தன் 23.06.2023 அன்று மாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவர்களின் இறுதி நிகழ்வு 24.06.2023 மாலை 3.00 மணியளவில் ஆதியூர் பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவர் சுமார்…
அப்பா – மகன்
தேர்தல் படுத்தும்பாடுமகன்: வெளிநாடுவாழ் தமிழர் ஆதரவு பெற அண்ணாமலை லண்டன் சென்றுள்ளாராமே, அப்பா!அப்பா: உள்ளூரிலேயே விலை போகாததுகள் வெளி நாடுகளில் விலை போகுமா, மகனே!
வேப்பூர் ஒன்றியம் வடக்கலூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார பொதுக்கூட்டம்
பெரம்பலூர், ஜூன் 25- பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியக் கழகக் கூட்டம் வடக்கலூர் கிராமத்தில் 23.6.2023 அன்று மாலை 6மணியளவில் ஒன்றிய தலைவர் இரா.அரங்க ராசன் தலைமையில், ந.ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்த தங்கராசு, விச யேந்திரன், துரைசாமி, அரங்கய்யா ஆகியோர் முன்னிலையில்…
குரு – சீடன்
கற்களில்....சீடன்: சமஸ்கிருதம் ‘ஞானமொழி' என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' எழுதுகிறதே, குருஜி?குரு: அதனால்தான் செத்துச் சுண்ணாம்பு ஆகிவிட்டதோ, சீடா!
தருமபுரியில் பழங்குடியின மாணவர்களுக்கு சான்றிதழ்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர்…
செய்தியும், சிந்தனையும்….!
வாய் திறக்காதது ஏன்?கோவில்களில் அனைவருக்கும் இலவச வழிபாட்டு முறை வேண்டும்.- இந்து முன்னணி வலியுறுத்தல்>>ஏன் அதோடு நிறுத்திவிட்டீர்கள்? கோவில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?