சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி. சிங்கிற்கு முழு உருவச் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,ஜூன் 26 - சமூக நீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங்கின் முழு உருவச்சிலை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதிக் காவலராகவும், பிற்படுத்தப்பட்ட…
செய்திச் சுருக்கம்
அபாயம்இந்தப் பருவ மழையில் எல்நினோ நிகழ்வு உருவாகும் சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருப்பதால், இதன் காரணமாக உணவுப் பொருள்கள் விலை உயரும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தராஜ் தெரிவித்துள்ளார்.திரும்பியவைரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக…
மறுசுழற்சிக்கு 14 டன் பிளாஸ்டிக் கழிவு – அரிய முயற்சி
கோவை, ஜூன் 26 - கோவை வெள்ளியங்கிரி மலை யேறும் பக்தர்களிடம் இருந்து மறுசுழற்சிக்காக 14 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் சேகரித்ததற்கு வனத்துறை கூடுதல் தலைமை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சூழல் முக்கியத்துவம்…
தமிழ்நாட்டில் விரைவுப் பேருந்துகளில் தொடர் பயணம் செய்வதற்கு சலுகைத் திட்டம்
சென்னை, ஜூன் 26 - விரைவுப் பேருந்துகளில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின்…
கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் சம்பாதித்த சொத்தில் பெண்களுக்கு பங்கும் – உரிமையும் உண்டு!
சென்னை ஜூன் 25 கணவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் பெண்ணுக்கும் - ஆணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதன் விவரம் வருமாறுகடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இணையருக்கு 1965 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள்,…
தமிழ்நாட்டில் பறவைஆணையம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,ஜூன் 25 பறவை இனங்களை பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பறவை இனங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 17 பறவைகள் சரணாலயங்கள்…
வன்முறை தலை விரித்து ஆடும் மணிப்பூர் பற்றி பிரதமர் வாய் திறக்காதது ஏன்?
அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேட்டிபுதுடில்லி, ஜூன் 25 மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தென்கோடியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அக்கறையும் ஆதங்கமும் ஏன் பிரதமர் மோடிக்கு எழவில்லை என திமுக நாடாளுமன்ற…
ரஷ்யப் போர்- புது திருப்பம்
மாஸ்கோ, ஜூன் 25 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய…
வாக்களிக்கவில்லையா – தேர்தலில் போட்டியிட தடை : கம்போடியாவில் சட்டம்
நாம்பென். ஜூன் 25 தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு அரசியல்வாதிகள் வாக் களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன்படி வாக்களிக்க…