இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் சீரழிவு மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்
பங்க்குரா, ஜூன் 26 மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா மாவட்டத்தில் உள்ள ஆண்டா ரயில் நிலை யத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று (25.6.2023)அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 12 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஒடிசா மாநிலத்தின் பாலசூர்…
மணிப்பூரில் அமைச்சரின் வீடு, பாஜக அலுவலகத்துக்கு தீ
இம்பால், ஜூன் 26 மணிப்பூரில் நடைபெறும் வன் முறைகளுக்கு பாஜக - வின் தூண்டுதலே காரணம் என்பதால், குக்கி - மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினருமே அக்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்களின் வீடுகள், பாஜக அலுவலகங்களுக்கு தீயிட்டு வருகின்றனர். அந்த…
மணிப்பூர் மரணங்களை துச்சமாக மதிக்கும் ஒன்றிய அரசு
புதுடில்லி, ஜூன் 26 மணிப்பூரில் உள் நாட்டுக் கலவரம் மதக்கலவரமாக மாறி கடந்த ஒன்றரை மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க் கட்சி களின் தொடர்…
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம்! நகை உடைமைகளை திருடிக்கொண்டு ஓடிய சாமியார்கள்
போபால், ஜூன் 26 கொல்கத்தாவில் இருந்து ஆன்மிக பயணம் என்ற பெயரில் மத்தியப்பிரதேசம் வந்த பெண்களிடம் உடைமைகள் மற்றும் தங்கநகைகளைத் திருடி கொண்டு ஓடிய சாமியார் கூட்டத்தால் மாற்று ஆடை கூட இல்லாமல் பெண்கள் பரித வித்தனர்.மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து 15…
ஜூன் 27இல் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் “90இல் 80” – அவர்தான் வீரமணி! வாழ்த்து அரங்கம்
சென்னை, ஜூன் 26 - "90இல் 80" - "அவர்தான் வீரமணி!" எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் சென்னை தியாகராய நகர் கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நாளை (27.6.2023 செவ்வாய்க்கிழமை) மாலை…
கேரளாவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
சென்னை, ஜூன் 26 - கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அந்த மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்…
எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைப்பு: அச்சப்படும் பாஜக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில், ஜூன் 26 - எதிர்க் கட்சிகள் ஒன்றிணைப்பு பாஜக வுக்கு அச்சத்தை ஏற்படத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று (25.6.2023) நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைபெண்களுக்கு எதிரான வன்…
மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கிய கருநாடக முதலமைச்சர்
கருநாடக சட்டப்பேரவையில் வாஸ்துவின் பெயரால் 4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் மூடப்பட்ட கதவு திறப்புபெங்களூரு, ஜூன் 26 - கருநாடக சட்டப் பேரவையில், வாஸ்து சரியில்லை என்று நான்கு ஆண்டு களாக பூட்டியே வைக்கப் பட்டிருந்த கதவை, புதிய முதலமைச்சர் சித்தராமையா திறந்துள்ளார். “மனம்…
‘அட முருகா!’
மாற்று மதத்தினர் அனுமதியா?பழனி கோவிலில் புது சர்ச்சை!பழனி, ஜூன்25- ‘பழனி முருகன் கோவிலில் ஹிந்து அல்லாதவருக்கு அனுமதி இல்லை' என, வைக்கப்பட்ட அறிவிப்பை அகற்றியதால், ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் முன், ‘ஹிந்துக்கள் அல்லாத வருக்கு…
வி.பி.சிங் பிறந்த நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி
மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த (25.6.1931) இந்த நாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாள ருக்கு என் புகழ் நினைவேந்தலை செலுத்துகிறேன். சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, ‘இட ஒதுக்கீடு எங்கள் உரிமை’ என அனைவரையும் ஓங்கி…