நூல் வெளியீட்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழாநூல்களின் வெளியீட்டு விழாவை சிறப்புடன் நடத்துவோம் நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுதிருநெல்வேலி, டிச. 1- திருநெல்வேலி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 அன்று மாலை மாவட்டத் தலைவர்…
உரத்தநாட்டில் தமிழர் தலைவர் பிறந்த நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடி மகிழும் வகையில் 2.12.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு உரத்தநாடு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள், இன…
தந்தை பெரியார் இறுதிப் பேருரையிலிருந்து….
9.12.1973 அன்று மாநாட் டில் இறுதியாகப் பெரியார் பேருரை நிகழ்த்தினார்:-"பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர் களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந் தருளியிருக்கும் பிரதிநிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன்மூலம் எங்கே…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.12.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத் தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா - கனடாவுக் கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1171)
நாங்கள் கட்சி வைத்து இருக்கிறோம் என்றால் அது நமது இழிவு, மடமை ஒழியவும், 100-க்கு 97 பேராக உள்ள நமது உழைப்பாளிகளான தமிழர் சமுதாய வளச்சிக்காக வுமேயன்றி - வேறு எதற்காக?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஒடுக்கப்பட்டேர் வரலாற்றில் மறைக்க இயலாத மாமனிதர் வி.பி.சிங் ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் – நன்றித் தீர்மானம்
3.4.1993 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி - பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மான விவரம்:"சமுதாய நீதிக்காக சமர் புரிந்து - இன்னல் பல எதிர்கொண்டோர் ஏரா ளம். அவர்களிடையே தலைசிறந்த…
தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சை, டிச. 1- தஞ்சாவூர் மாதா கோட்டை சாலையில் இயங்கி வரும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம்…
எனக்குள்ள தகுதி எல்லாம்…
நீங்கள் இவ்வளவு சிறப்பு செய்திருக்கிறீர்கள். இவ்வளவு ஊக்கத்தை அளித்துள்ளீர் கள். இவ்வளவு உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். தோழர்கள் எல்லாம் இது ஒரு பெருங் கூட் டம், கொள்கைக்கூட்டம் என்ற உணர்வோடு கட்சிமாச்சரியங்களை மறந்து மாவட்ட நகர மக்களெல்லாம் ஒன்றாக திரண்டுள்ளீர்கள்.பத்து வயது சிறுவனாகஇதனையெல்லாம் எண்ணிப்…
தமிழர் தலைவர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி லண்டனில் பெரியார்
ஜனநாயகத்தின் தாய்வீடான இங்கிலாந்து நாடாளு மன்றத்தின் பாரம்பரியமிக்க பிரபுக்கள் சபை (House of Lords) வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை'.அத்தகைய சிறப்பு வாய்ந்த அரண்மனையில், இங் கிலாந்தின் நீண்ட நெடிய வாலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அது 15.01.2004…
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் – மூன்றாண்டு பணி நீட்டிப்பு
சென்னை, டிச.1 தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாள ராக இருந்த பூபதி ஓய்வு பெற்றதை அடுத்து கி.சீனிவாசன் பேரவை செய லாளராக கடந்த 2018 மார்ச்சில் நிய மிக்கப்பட்டார். இந்நிலையில்…
