சிதம்பரம் மாவட்டம் – கீரப்பாளையம் ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்
சிதம்பரம், ஜூலை 4- ஈரோடு பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் 23.6.2023 அன்று கீரப் பாளையத்தில் மாவட்ட ப.க. தலை வர், கோவி.நெடுமாறன் தலைமை யில் நடைபெற்றது.மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தெ.ஆறுமுகம், தொழிலா ளர் அணி செயலாளர்…
அரியலூரில் நடைபெற்ற ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர், ஜூலை 4- அரியலூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2023 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு அரியலூர் சிவக் கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மு.முத்தமிழ் செல் வன் கடவுள்…
லால்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்
லால்குடி, ஜூலை 4- 15.7.2023 திராவிடர் கழகம் நடத் தும் பெரியார் பயிற்சி பட்டறை சம்பந்தமாக வும், மற்றும் 8.7.2023 இளைஞர் அணி பொறுப் பாளர் முனைவர் வி. அன்பு ராஜாவின் இல்ல அறிமுக விழா நிகழ்ச்சி தொடர்பாகவும் லால் குடி…
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்த தீர்மானம்
புதுச்சேரி, ஜூலை 4- புதுச்சேரி பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.6.2023 அன்று மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமை தாங் கினார். பகுத்தறிவு…
நன்கொடை
பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 83ஆவது பிறந்தநாளான இன்று அவரது குடும்ப உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் முன்னிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர்…
திருவிடைமருதூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
4.7.2023 செவ்வாய்க்கிழமைதிருநாகேஸ்வரம்: மாலை 5.30 மணி * இடம்: எம்.என்.கணேசன் இல்லம் * தலைமை: எம்.என்.கசேணன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ந..முருகானந்தம் (வடக்கு ஒன்றியச் செயலாளர்) * கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்:…
ஒசூரில் தமிழ்நாட்டு கலைவிழா
ஒசூரில் தமிழகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டு கலைவிழா க.இரா.தமிழரசன் தலைமையில் ஒசூர் உள் வட்ட சாலை தந்தைபெரியார் சதுக்கம் பகுதியில் நடைபெற்றது.இவ்விழாவில் அயலி திரைப்பட இயக்குநர் முத்துகுமாருக்கு மக்கள் கலைஞன் விருது,திராவிடர் கழக தோழர் ஓவியர் சிகரனுக்கு இளம் படைப்பாளி…
செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செய்யாறு, ஜூலை 4- செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் - வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு - மாவட்டம் முழுவதும் கூட்டங்கள் நடத்திக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 2.7.2023 ஞாயிற்றுக்கிழமை…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 8.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : ரோட்டரி ஹால், ஹோட்டல் காசீஸ் இன் எதிரில்), பைபாஸ் சாலை, திருவாரூர்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க…
5.7.2023 புதன்கிழமை திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல்
திருமானூர்: இரவு 7மணி இடம்: சு.சேகர் இல்லம் - திருமானூர் தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) பொருள்: பொதுக்குழுத்தீர்மானங்களை செயல்படுத் துதல்.., கழக வளர்ச்சிப்பணிகள்.. பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த…