பாளையங்கோட்டையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா! நூல்கள் வெளியீட்டு விழா!
தென்காசி, டிச. 3- திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் விழா, நூல்கள் வெளி யீட்டுவிழா பாளையங்கோட்டையில் மாநகர பக துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ.ஜார்ஜ் வணிக மய்யத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக செய லாளர்…
தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் கழக இளைஞரணி சார்பில் குருதிக் கொடை
தஞ்சை, டிச. 3- நேற்று (2.12.2023) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கும், மாநில மாணவர் கழக செயலா ளர் இரா.செந்தூரப்பாண்டி யன் தலைமையில்…
ஆசிரியர் பிறந்தநாள் கொண்டாட்டம்
தி.மு.க. முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன் னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்வில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட…
ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து
சிங்கப்பூர்,தமிழவேள் நற்பணி மன்றச்செயலாளரும், செம்மொழி சமூக, இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமது துணைவியாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தான் வெளியிட இருக்கும் புதிய நூலான "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" நூலை…
ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் உ. பலராமன், புலவர் பா. வீரமணி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பா. வீரமணி ஓராண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர் ராஜன்.…
விடுதலை சந்தா
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமனிடம் கே. பாஸ்கர் (மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கம்) விடுதலை நாளிதழ் ஓராண்டு சந்தாவை வழங்கினார்.
திண்டிவனம் தாஸ் முதலாமாண்டு நினைவு நாள்
திண்டிவனம் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க. மு. தாஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுக் கூட்டம் திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சையப் பன் தலைமையில், தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது... தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி அனைவரையும்…
பெரியார் திடல் நூலகர் அன்னையார் மறைவு
சென்னை பெரியார் திடல் நூலகர் கி.கோவிந்தன் அவர்களின் தாயார் அம்மையார் சுந்தரம்மாள் (வயது 71) அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (3.12.2023) தருமபுரி அருகே வெள்ளா ளப்பட்டி என்ற ஊரிலுள்ள அவரது இல்லத்தில் கால மானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 3.12.2023
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலுக்கான பேசுபொருளாக அமையும் என அரசியல் கணிப்பாளர்கள் கருத்து.👉 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடன் அய்தராபாத் வர ராகுல் உத்தரவு.👉 நாளை துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால…
பெரியார் விடுக்கும் வினா! (1173)
ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்குக் கடவுள் கற்பிக்கப்பட்டு, புகுத்தப்பட்டு, அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும், துக்கத்திற்கும் ஆளாகி அழிகிறான். மனித சமு தாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப்படாமலிருந் தால் கவலையற்ற - துக்கமற்ற - வாழ்வு வாழும் படியான நிலைமையை…
