ஆய்வுக் கருத்தரங்கம்
2023ஆம் ஆண்டின் ஆசிரியர் அறிக்கைகள் - ஆய்வுக் கருத்தரங்கம் தருமபுரி மாவட்ட மகளிர் அணி - மகளிர் பாசறை கூட்டத்தில் முடிவு தருமபுரி, டிச. 7- தருமபுரி மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்து ரையாடல் கூட்டம் 13.11.2023 அன்று தருமபுரி…
கடலூர் மாவட்ட கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 91ஆவது பிறந்தநாள் விழா
நெய்வேலி, டிச. 7- திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழா நெய்வேலி நகரில் 2.12.2023 அன்று மாலை 6 மணி அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க ஓ.பி.சி. மகாலில் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி…
பழைய விடுதலையும்… புதிய செய்தியும்…
தேநீர்க் கடையில் விடுதலை., பலருக்கு பகுத்தறிவு தரும் செய்தித்தாள். வந்தவர் அதை கையில் எடுக்க., கடைக்காரர், ”ஏங்க... இது பழைய பேப்பர்ங்க...” என்றார். மறுமொழியாக, ”எப்போதைய விடுதலையாக இருந்தாலும் புரட்டினால் அறிவை புரட்டிப்போடும்”என வந்தவர் பதில் சற்றே பின்னோக்கி யோசிக்க வைத்தது.…
கல்லக்குடியில் ஏ.டி.எம். மய்யம் திறப்பு
அரியலூர், டிச. 7- அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் (டால்மியாபுரம்) திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபனின் இந்தியா ஒன் ஏ.டி.எம் நிலையத்தை 5-12-2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து…
வரலாறு காணாத பேரிடர் நிவாரணப் பணிகள் தொடரட்டும் தமிழ்நாடு அரசுக்கு இரா.முத்தரசன் பாராட்டு
சென்னை,டிச.7- இந்தியக்கம் யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த மிக் ஜாம் புயல் வரலாறு காணாத பெரு மழையாக பெய்து உள்ளது. சூறைக் காற்று ஆயிரக்கணக்கான மரங்களை முறித்து…
புயலால் ஏற்பட்ட கடும் மழை – மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தலைமைச் செயலாளர் – உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி
சென்னை, டிச. 7- புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது: சென்னையில் பல இடங் களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது.…
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
போபால், டிச.7 மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர்க் மாவட்டம் பிப் லியா ரசொடா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. சிறுமி 5.12.202 அன்று கிராமத்தில் தனது மாமா வீட்டின் பின்புறம் உள்ள தோட் டத்தில் விளையாடிக்கொண்டிருந் தார். அப்போது, அங்கு…
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
மதுரை, டிச. 7- மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை துணை மண்டல…
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி பிணை மனு தள்ளுபடி
திண்டுக்கல்,டிச.7- திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும்…
நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் இந்தி யாவில் உள்ள கிராமப்புற பெண் கள் அதிக பயன்பெற்று வருகின்றனர். 2005ஆ-ம் ஆண்டு காங்கிரஸ்…
