கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉ஆளுநர் அலுவலகத்தில் கோப்புகள் வந்தனவா என்று கூட தெரியாமல் ஆர்.என்.ரவி இருக்கிறாரா? என திமுக கேள்வி.👉தேசியவாத காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க மகாராட்டிரா முழுவதும் பயணம் மேற்கொள்ள சரத் பவார் முடிவு.இந்தியன் எக்ஸ்பிரஸ்👉கங்கை நீரால் கழுவப்பட்டு மகாராட்டிராவில் ஊழல்வாதிகள் அமைச்சர்களாகிவிட்டனரா?…
பெரியார் விடுக்கும் வினா! (1030)
அரசன் ஆயினும், அரசாங்கமாயினும் ஜாதி, கடவுள், மதம், பழக்க வழக்கங்கள் ஆகியவைகள் எல்லாம் பார்ப்பானையும், பணக்காரனையும் காப் பாற்ற ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட சாதனங்களே ஒழிய இவை இயற்கையானவையா? காற்றைப் போல இன்றியமையாதவையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
தஞ்சை பி.பிரேமா மறைவு
குடும்ப விளக்கு நிதி நிறு வனத்தின் தலைமை நிர்வாகி பி.வேணுகோபாலின் தாயார் பி.பிரேமா (வயது 82) கடந்த 28.6.2023 அன்று தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் இல்லத்தில் மறைவுற்றார்.தகவல் அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், வேணுகோபாலிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.நிதிநிறுவனத்தின்…
தென்சென்னை,சோழிங்கநல்லூர், தாம்பரம் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் கவனத்திற்கு.
ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட் டங்கள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அந்தந்த மாவட்ட கழக பொறுப்பாளர்களுடன்…
சிதம்பரம் மாவட்டம் – பி.முட்லூர் – காட்டுமன்னார்குடியில் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம்
பி.முட்லூர், ஜூலை 9 - ஈரோடு தீர்மான விளக்கப் பொதுக் கூட் டம், பரங்கிப்பேட்டை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், 30.6.2023 அன்று பி.முட்லூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் துரை.செயபால் வரவேற்புரையாற் றினார்.மாவட்ட அமைப்பாளர் கு.தென் னவன் தலைமையேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரி…
தமிழ்நாட்டில் முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயம்
சென்னை,ஜூலை 9 - முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட் டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்டி, எம்எஸ் படிப்புகள் உள் ளன. அதில் 1,050…
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்ற ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை: கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம், ஜூலை 9 - சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு பல மாதங் களாக ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்வது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது. கேரள அரசுக்கும்,…
7 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
புதுடில்லி, ஜூலை 9 - ஆந்திரா, தெலங் கானா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர் நீதிமன் றங்களில் புதிய தலைமை நீதிபதி களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, மகாராட்டிரா,…
நொறுக்குத் தீனிக்கு அய்ந்து சதவீத ஜி.எஸ்.டி. வரியாம்
புதுடில்லி, ஜூலை 9 - திரையரங்குகளில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சத வீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக் கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் வருகிற 11-ஆம் தேதி நடைபெற…
தென் மாநிலங்களில் ரயில்வே திட்டங்களைப் புறக்கணிப்பதா? பிரதமர் மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 9 - ரயில்வே திட்டங்களில் வட மாநி லங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும் பிரதமர் மோடி, தென்னக ரயில் சேவையைப் புறக்கணிப் பதாக தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜக…