வார்டுகளில் தொடர்கூட்டங்கள் சேலம் மாநகர கலந்துரையாடலில் முடிவு
சேலம், ஜூலை 14- சேலம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் இல்லத்தில் கழக காப்பாளர் கே.ஜவகர் தலைமையில் தலைமைக்கழக அமைப்பாளர் எடப்பாடி கா.நா.பாலு முன்னி லையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் பா.வைரம், மாநகர செயலாளர் சி .பூபதி,…
ஈரோடு பொதுக்குழு, சென்னை தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்த தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
தருமபுரி. ஜூலை 14-- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 10-.7-.2023 மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலை மையில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத் திற்கு முன்பாக புதியதாக பொறுப்பேற்ற பொறுப்பா…
தஞ்சாவூர் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் உருவாக்கம் 51 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட கலந்துரையாடலில் முடிவு
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்மாநகர செயலாளர் அ.டேவிட்மாநகரத் துணைத் தலைவர்.செ.தமிழ்ச்செல்வன்மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன்தஞ்சாவூர் மாநகராட்சி 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.1,தஞ்சாவூர்கரந்தை பகுதி திராவிடர் கழகம் வார்டு 1 முதல் 10வரை.பகுதி தலைவர்:வெ.விஜயன்பகுதி செயலாளர்:கரந்தை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பொது சிவில் சட்டத்தில் இருந்து அருணாச்சல பிரதேச மக்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என 26 பழங்குடி அமைப்புகள் மோடி அரசின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* இந்தியாவின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு ஊறுவிளைவிக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1035)
மனிதன் மூச்சு விடுவதிலிருந்து தொட்ட தெல்லாம் சாத்திரம். அதனால்தானே சமுதாயச் சீர்திருத்தத்தை ஏற்க மறுக்கிறார்கள்? மட்டுமின்றி நாங்கள் செய்யும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வரவேற்காமல், ‘நாத்திகன் வருகிறான், அய்யோ கள்ளன் வருகிறான்' என்றெல்லாம் அவதூறு கூறுவதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பெரியார் பாலிடெக்னிக்கில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்க விழா
வல்லம், ஜூலை 14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியில் மார்ச் 2023 முதல் ஒரு ஆண்டு காலம் வரை நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் துவக்க விழா 11.07.2023 அன்று நடைபெற்றது.பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார்
கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2023 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
12-ஆவது ஓசூர் புத்தகத் திருவிழா- 2023 (14.07.2023 முதல் 25.07.2023 வரை)
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 12ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 65 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு…
பாராட்டு
தமிழ்நாடு மீன்வளக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்ற நாகை ஜெ.அய்ஸ்வர்யாவை சந்தித்து மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மு.க.ஜீவா, நாகை நகர கழகத் தலைவர் தெ.செந்தில்குமார், திராவிட…
15.7.2023 சனிக்கிழமை மகளிர் கலந்துரையாடல் மற்றும் பெரியார் தகவல் பலகை திறப்பு விழா
கடவாசல்: காலை 11:00 மணி * இடம்: கடவாசல் முதன்மைச் சாலை வணிக மய்யம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அலுவலகம்) * பெரியார் தகவல் பலகையைத் திறந்து வைத்து, மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், மகளிர் முன்னேற்றத்தில் தந்தை பெரியார்…