குழந்தைகள் மாயமான வழக்குகளில் பெற்றோரின் டிஎன்ஏ விவரம் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, டிச. 10- குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர் களின் மரபணு (டிஎன்ஏ) விவரங் களைச் சேகரித்து டேட்டா வங்கி யில் பாதுகாக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த…

viduthalai

தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பு விவசாய சங்கம் வரவேற்பு

சென்னை, டிச. 10 - மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான, தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு: ‘மிக்ஜம்’ புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு…

viduthalai

கண்ணாடி மணி தொழிற்சாலை காஞ்சிபுரத்தில் கண்டுபிடிப்பு

சென்னை, டிச. 10 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கடல்மங்கலம் என்ற ஊரில், பழைமையான கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களான, லுத்விஸ் ஜெனோமோ…

viduthalai

நலிந்தோர் நலம் காப்போம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் (டிச.10) வாழ்த்து!

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர் திங்கள் 10 ஆம் நாள், உலக நாடுகளால், “உலக மனித உரிமை நாள்” என்பது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின்…

viduthalai

சென்னை பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுக்கான அட்டவணை

சென்னை, டிச.10 - கனமழை காரணமாக தள்ளிவைக்கப் பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிச. 3, 4ஆ-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

viduthalai

நிவாரணப் பணிகளில் மாணவர்கள்

கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ கல்லூரி பேராசிரியர்கள் - பணியாளர்கள் - மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

viduthalai

புத்தாக்க தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு

சென்னை, டிச.10 - வேளாண் சார்ந்த பணிகளில் மிகச் சிறப்பான கருவிகளைத் தயாரித்து வருவ தோடு விவசாயிகள் அதிகம் விரும் பும் ஹெவி டூட்டி டிராக்டர்களையும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம் டிராக்டர்களை, மண்ணின் தன்மைக்கேற்ப தயா ரித்து அளிப்பதால்,…

viduthalai

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. முதலிடம்

புதுடில்லி, டிச 10- மகளிர் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பல்வேறு புகார்களை தேசிய மகளிர் ஆணையம் பெற்று விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆணையத் திற்கு 2 லட்சத்து 34 ஆயிரம்…

viduthalai

வெள்ளத்தில் சிக்கிய 136 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

சென்னை, டிச. 10- பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கிய 136 கர்ப்பிணிகளை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ள தாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 154 பேரையும் காப்பாற்றி அவசர கால மருத்துவ…

viduthalai