பெங்களூருவில் 24 எதிர்க்கட்சிகள் சந்திப்பு
ஆளும் பா.ஜ.க. அதிர்ச்சிபெங்களூரு, ஜூலை 16- பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்க் கட்சிகளின் இரண்டாவது ஆலோ சனைக் கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…
பொது சிவில் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விடும்
பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்ட ஆணையத்துக்கு மனுதருமபுரி, ஜூலை 16- பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு சட்ட ஆணை யத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருப்பதாக தருமபுரியில் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர்…
மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது ஒன்றியஅரசு
புதுடில்லி, ஜூலை 16- ஒன் றியஅரசு, தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக் கான தொகையாக மொத்தம் ரூ.7,532 கோடியை விடுவித் துள்ளது. அதன்படி தமிழ்நாட் டுக்கு ரூ.450 கோடி கிடைத்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி யின் (ஷிஞிஸிதி) கீழ்…
கழகக் களத்தில்
17.7.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 954 சென்னை: மாலை 6.30 மணி ⭐இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: கலைஞர்... மானமிகு சுயமரியாதைக்காரர் ⭐ சிறப்புரை: சே.பசும்பொன் பாண்டியன் (பொதுச்…
டில்லி அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய நூலகத்தில் தமிழ் நூல்கள் இல்லை
புதுடில்லி, ஜூலை 16- டில்லியில் உள்ள யுபிஎஸ்சி (ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) நூல கத்தில் முக்கியத் தமிழ் நூல்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வினாத் தாள் பணிக்கு வரும் தமிழாசிரி யர்கள் குறிப்புகள் எடுப்பதில்…
வெளிநாட்டில் சந்தி சிரிக்கிறது இந்தியா!
மணிப்பூரில் வன்முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை: இந்தியாவை வலியுறுத்தி அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்!புதுடில்லி,ஜூலை16- மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதச் சிறுபான் மையினரை பாதுகாக்க இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் , புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை
நாள்: 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், எண் 2, தமிழ்ச்சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரிபயிற்சி வழங்குவோர் மற்றும் தலைப்புகள்கவிஞர் கலி.பூங்குன்றன் (கழக துணைத் தலைவர்)தலைப்பு: பெரியாரின் வாழ்வியல் சிந்தனைகள்சு.அறிவுக்கரசு (கழக…
‘விடுதலை’ சந்தா
சோழிங்கநல்லூர் மாவட்ட துணைத் தலைவர் வேலூர் பாண்டுவின் மகன் வழக்குரைஞர் வி.பி.அறிவன் தம் 24ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு 'விடுதலை' சந்தா ரூ.2000 வழங்கினார். (15.07.2023, பெரியார் திடல்).
‘விடுதலை’ சந்தா
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார். உடன் தலைமைக் கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம் (15.07.2023, பெரியார் திடல்).
பெரியார் விடுக்கும் வினா! (1037)
கல்வி இலாகா என்பது ஆசிரியர்களைப் பற்றிய கவலைகொண்டுள்ளதே அல்லாமல், பிள்ளைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதா? ஏன்? கல்வி அதி காரிகள் எல்லாம் ஆசிரியர்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகிறவர்களே ஆவர். வக்கீல்களில் இருந்து ஜட்ஜுகளைப் பொறுக்கி எடுத்தால் நீதியின் ஒழுக்கம் எப்படி இருக்கும்?…