கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா
குமரிமாவட்ட கழகம் சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா (2.12.2023) கருத்தரங்கம் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத் தில் நடைபெற்றது. தந்தை பெரியார், தலைவர் கி.வீரமணி நூல்கள்…
பகுத்தறிவுத் தோட்டத்தில் மணம் வீசும் மகளிர் மலர்!
வி.சி.வில்வம் "வியப்பு" என்பதைத் தவிர, வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆம்! "பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி" என்கிற தலைப்பில், 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை மகளிர் சார்பில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்! அட்டையைத் திறந்ததும் "மலர் மணம்" பகுதியில் அடுக்கடுக்கான…
நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி இணையரது மகனுமான கோ.வம்சி ரகுநாத் 4ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.12.2023) மகிழ் வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினர். நன்றி!…
கழகக் களத்தில்…!
17.12.2023 ஞாயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் நூல்கள் அறிமுக விழா தூத்துக்குடி: காலை 10 மணி • இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி • வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) • தலைமை: மு.முனியசாமி (மாவட்டத்…
பிஜேபி கக்கும் விஷம்!
தெலங்கானா மாநில சட்டப்பேரவை உறுப்பினராக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுக்கொண்டார். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆர்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். காங்கிரஸ் 64, பிஆர்எஸ் 39, பாஜக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (11.12.2023) தீர்ப்பு வழங்குகிறது. • திரிணாமுல் காங்கிரஸ் மஹூவா நாடாளுமன்ற…
கடவுள் துணை யாருக்கு?
கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்; செயல் தவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி. (‘குடியரசு’, - 13.12.1931)
இளவல் – வினோதா வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
சுயமரியாதைச் சுடரொளிகள் நாத்திகன் நாகூர் சின்னதம்பி - வி.கே.இராமு ஆகியோர் இல்லத்துத் திருமணம் இது! கவிஞர் இல்லம் - உறவினர் வீட்டில் நான் தலைமையேற்று நடத்தும் 35 ஆம் திருமணம்! பெரியாரால் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்ச்சிக்கு அடையாளமாக ‘பெரியார் உலக'த்திற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1181)
மனிதன் எப்போது முட்டாள் ஆனான்? என்றைக்குக் கடவுள் தோன்றியதோ அன்றே மனிதன் முட்டாளாகி விட்டான். கடவுள் நம்பிக்கை மனிதனை முட்டாளாக்கியதோடு, அவனது அறிவைப் பயன்படுத்தாமலாக்கியதன்றி அவற்றால் விளையும் பயன்தான் என்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழகம் அச்சுறுத்தல் தொல்.திருமாவளவன் கண்டனம்
சென்னை,டிச.11 - பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்தின் ஜன நாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட் சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார்…
