பெரியார் விடுக்கும் வினா! (1184)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும் - இழிவும் வளர்வதற்குக் காரண மாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையா யும் அமைந்திருப்பதா? அவை ஆரியருக்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கலாமா? சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்படுவதன்றி,…
“மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பி செலுத்த 3 மாத காலம் தளர்த்திட வேண்டும் ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,டிச.14- “மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற் றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினைத் திருப்பிச் செலுத் தும் கால அட்ட வணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு தமிழ்நாடு…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 23.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : கே.வி.அய்யாவு திருமண மண்டபம், சென்னிமலை சாலை, காங்கேயம், திருப்பூர் கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு :…
மறைவு
திருத்துறைப்பூண்டி பகுத்தறிவா ளர் கழக ஒன்றிய செயலாளர் அ.கோபியின் (அரசு பேருந்து நடத்துநர்) தந்தை மு.அண்ணாமலை (வயது 70) 12.12.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கொத்தமங்கலம், திருப்பாளி கிரா மத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று (13.12.2023) திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளில் மக்களவையில் கலர் குண்டுவீசி தாக்குதல் - 2 வாலிபர்களை எம்.பி.க்கள் மடக்கிப் பிடித்தனர் - சதிச் செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது. தி ஹிந்து: •…
16.12.2023 சனிக்கிழமை தா.பழூர்ஒன்றிய கலந்துரையாடல்
தா.பழூர்: மாலை 5 மணி• இடம்: மகாலிங்கம் இல்லம், உதயநத்தம் • தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) • முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில…
பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023
கருப்பொருள்: சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு எனும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கலாம். முதல் மூன்று பரிசுகள் உட்பட மொத்தம் 13 பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.12.2023 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்…
சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு
கேங்டாக், டிச. 14- சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். நேற்று (13.12.2023) இந்திய…
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு - மாவட்ட குழந்தைகள் நலக்குழு - Ladies circle India Trichy Round - அனைத்து அமைப்புகளும் திருச்சி மாவட்ட அனைத்து குழந்தைகள் இல்லத்திற்கு…
பால் உற்பத்தியாளர் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னை, டிச. 14- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆவின் நிறுவனம் 3.87…
