கர்ப்பிணிகள் நிதி உதவி திட்டம் நிறுத்தப்படவில்லை
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அண்ணாமலைக்கு பதிலடி சென்னை, ஜூலை 20 தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி…
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி – பத்திரப்பதிவு ரத்து
சென்னை, ஜூலை 20 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய் யப்பட்டுள்ளது. சென்னை - விருகம் பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில்…
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, ஜூலை 20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடு களுக்கான ஒப்பந்தம் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக…
ரயில்வே தனியார் மயமா? நாடாளுமன்றம் முன்பு போராட்டம் – எஸ்.ஆர்.எம்.யூ. அறிவிப்பு
சென்னை, ஜூலை 20 ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் எஸ்.ஆர்.எம்.யூ. (தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் இளைஞர் மாநாடு பெரம்பூர் பனந் தோப்பு ரயில்வே காலனி திடலில் நேற்று (19.7.2023) நடந்தது. மாநாட்டிற்கு பணிமனை கோட்டச்…
இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் 18.7.2023 அன்று 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (19.7.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்…
திமுக ஆட்சியின் சாதனை : ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை இன்று முதல் வீடு வீடாக படிவம் வழங்கல்
சென்னை, 20 ஜூலை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி இன்று (20.7.2023) தொடங்குகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்…
செம்மண் குவாரி முறைகேடா? – ஆவணங்களுடன் அமைச்சர் க.பொன்முடி தரப்பில் மறுப்பு
சென்னை, ஜூலை 20 செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் க.பொன்முடி தரப்பு ஆடிட்டர், ஆவணங்களுடன் அமலாக்கத் துறையில் ஆஜரானார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத்துறை…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜெயகோவிந் திருமண மண்டபம், சேலம் நெடுஞ்சாலை, கள்ளக்குறிச்சி மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை :…
செயலி…
வருமான வரித் துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக ‘டிடிஎஸ் நண்பன்’ (TDS Nanban) என்ற பெயரில், பல்வேறு விதிகள், கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான கலக்கெடு, அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற டிடிஎஸ் (TDS) தொடர்பான பிரத்யேகமான கேள்வி…
கழகத் தலைவர் இரங்கல்
சிங்கப்பூர் திராவிடர் கழக மேனாள் தலைவர் நடராசன் அவர்களின்துணைவியார் திருமதி அன்னபூரணி அம்மாள் மறைவு1967-களில் சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் (சிங்கப்பூர் நாட்டு அரசால் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அப்போது) தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களது…