23.7.2023 ஞாயிறு : உண்மை வாசகர் வட்டம்
நாள்: 23.07.2023 ஞாயிறு மாலை 4.00 மணி இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71வரவேற்புரை: சோபன்பாபு தலைமை: ஜானகிராமன்முன்னிலை: வி.பன்னீர்செல்வம், பா.தென்னரசு வெ.கார்வேந்தன் கி.ஏழுமலை, எஸ்.ஜெயராமன், எ.கண் ணன், சுந்தரராஜன், எ.கண்ணன்அறிமுகவுரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)சிறப்புரை:…
22.7.2023 சனிக்கிழமை : சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கீழ்புவனகிரி: மாலை 4.30 மணி இடம்: கீழ்புவனகிரி, பங்காளத்தான் சந்து (நெடுமாறன் இல்லம்) தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) வரவேற்புரை: அ.செங்குட்டுவன் முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), யாழ் திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 20.7.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* பெங்களூருவில் உருவான ‘இந்தியா’ கூட்டணி, முதல் முறையாக 2024 பொதுத் தேர்தலில் இருமுனை போட்டிக்கு தயாராகி விட்டது என்கிறது தலையங்க செய்தி.*மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, அதானி மீதுள்ள முறைகேடு குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1041)
இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியே என்பதை யாராலும் மறுக்க முடியுமா? தங்கள் நலம் குறைந்து வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்கள் நம்மவர்களை ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கின்றனர். ஆயினும் பார்ப்பனர் வெற்றி…
செய்திச் சுருக்கம்
சுயஅதிகாரம்தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து பயணத் திட்டம் சுயஅதிகாரம் கிடைக்க வழி செய்வதாகப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சோதனைதமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிறுநீரகப் பாதிப்புகளை…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள்
21.7.2023 வெள்ளி - கரந்தை - இராம.அன்பழகன்24.7.203 திங்கள் - கீழவாசல் - இராம.அன்பழகன்25.7.2023 செவ்வாய் - நாஞ்சிக்கோட்டை சாலை - பூவை.புலிகேசி26.7.2023 புதன் - பாலாஜி நகர் - பூவை.புலிகேசி27.7.203 வியாழன் - ஆர்.ஆர்.நகர் - பெரியார்செல்வன்ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர…
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2023
(21.07.2023 முதல் 30.07.2023 வரை) கோயம்புத்தூர் கொடிசியா மற்றும் தென்னிந்தியப் புத்தக விற் பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு"அரங்கு எண்: 108, 109 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும்,…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப்பாளர் குறிச்சி பழ.வேதாசலம் 75ஆம் ஆண்டு (பவள விழா) பிறந்த நாள் (21.7.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி.
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத்தால் மாதம் ஒன்றுக்கு பெண்களுக்கு ரூபாய் 888 வரை சேமிப்பு
சென்னை, ஜூலை 20 பெண் களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 311.61 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பேருந்து பயணத் திட்டம் சுய அதிகாரம் கிடைக்க வழி செய்வதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…
கூட்டுறவு வங்கிகளில் புதிதாக ஒரு லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்
அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்சென்னை ,ஜூலை 20 தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி யுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட ஆலோசனைக் கூட்டம், கூட் டுறவு…