பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் கருவிகள் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை,ஜூலை20- பொது இடங்களில் மக்களின் பாது காப்பை உறுதிசெய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடப்ப தாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த…

Viduthalai

இரகசியங்களை உடைக்குமா விண்மீன் மண்டலம்?

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து, 12 கோடி ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள, NGC 3256 எனும் விண்மீன் மண்டலத்தை ஒளிப்படம் எடுத்துள்ளது. இது பார்ப்பதற்கு உண்மையா என்று சந்தேகத்தை எழுப் பும் விதத்தில், அழகான போட்டோஷாப் சித்திரம் போல் உள்ளது.வாயுக்கள், நட்சத்திரங்கள்,…

Viduthalai

கொசுக்களை ஒழிப்போம்

டெங்கு காய்ச்சல், மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், ஜிகா வைரஸ் தொற்று முதலிய கொடிய நோய் களைப் பரப்புவதற்குக் கொசுக்கள் காரணமாக அமைந் துள்ளன. இன்றைய நிலையில் காலநிலை மாற்றம், நகரமய மாக்கல் கொசுக்களின் வாழ்விடத்தை விரிவு படுத்தியுள்ளன. இது ஏராளமான…

Viduthalai

மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ரோபோக்கள்

‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட் டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன.‘ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண் ணறிவு’ பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின்…

Viduthalai

அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம்

வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடி யாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறி முகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவி யானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாட்ஸ்அப்பில் உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள்…

Viduthalai

இராஜகிரியில் வைக்கம் நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சி விளக்கம் – டாக்டர் கலைஞர் நூற்றாண்டு – தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

பாபநாசம், ஜூலை 20-பாபநாசம் ஒன் றியம் இராஜகிரியில் நேற்று (19.07.2023) ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்கம் -  டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா -_ தெருமுனைப் பிரச் சாரக் கூட்டம்…

Viduthalai

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்

தஞ்சை, ஜூலை 20- தஞ்சாவூர் சோழாஸ் ரோட் டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது. 2023_-2024ஆம் ஆண்டின் புதிய தலை வராக நாகராஜன், செய லராக ஜெயுனுலாபுதீன், பொரு ளராக…

Viduthalai

ஆலடிக்குமுளை கிராமத்தில் எழுச்சி

 வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர்  நூற்றாண்டு - ஆசிரியர் கி.வீரமணி 90இல் 80 விழா பொதுக்கூட்டம்பட்டுக்கோட்டை,ஜூலை20- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் ஆலடிக்குமுளை கிராமத்தில் 15.7.2023 சனி அன்று மாலை 6 மணி அளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர்  நூற்றாண்டு விழா -…

Viduthalai

வீரக்குடி மணக்காட்டில் வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90இல் 80 சிறப்பு கழக பிரச்சாரக் கூட்டம்

வீரக்குடி மணக்காடு, ஜூலை20- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம் வீரக்குடி மணக்காட்டில் வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற் றாண்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90இல் 80 சிறப்பு, கழகப் பிரச்சார கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வீரக்குடி…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி அவதூறு? நிதிஷ்குமார் பதிலடி!

பாட்னா,ஜூலை20- பெங்களூரு வில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலுக்கு நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்.அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர் பாக எதிர்க்கட்சி…

Viduthalai