74.1 சதவீத மக்கள் சத்தான உணவிற்கு வழியில்லாதவர்கள் அய்க்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை
புதுடில்லி, டிச.15 இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத மக்கள் ஆரோக்கிய மான உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வாங்கும் ஊதியத் திற்கும் விலைவாசி உயர்விற்கும் சிறிதும் தொடர்பில்லாததுதான். விலைவாசி தொடர்ந்து அதிகரித்தால்…
‘ஃபாக்ட்’ உரம் ‘பா.ஜ.க. உரம்’ ஆனது; மூட்டைகளுக்கும் காவிமயம்!
புதுடில்லி, டிச.15 ஃபாக்ட்(திகிசிஜி) தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ரசாயன உரத்தையும் பாஜக என மாற்றி காவிமயமாக்கி விட்டது ஒன்றிய அரசு. 75 ஆண்டுகளாக விவசாயிகள் பயன் படுத்திய ‘ஃபாக்ட்’ உரங்களின் பெயரை காவிமயமாக்கி ‘பாஜக’ என பெயர் சுருக்கம் வரும்…
கழகக் களத்தில்…!
16.12.2023 சனிக்கிழமை போடி - தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும் தந்தை பெரியார், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி 24ஆவது குருதிக்கொடை முகாம் போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை• இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம்…
பெரியார் மருத்துவக் குழுமம் நடத்தும் பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாம்!
நாள்: 16.12.2023, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடம்: 1. திருவீதி அம்மன் கோயில் தெரு, கடைவீதி அருகில், அமைந்தகரை, சென்னை இடம்: 2. சமத்துவப் பெரியார் நகர், அங்காள பரமேஸ்வரி கோயில் அருகில்,…
தமிழர் தலைவரிடம் தோழர்கள் சந்தா அளிப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி நடேசன் கைலாசம் அரையாண்டு விடுதலை சந்தா ரூபாய் 1000/- வழங்கினார். (பெரியார் திடல், 13.12.2023)
17.12.2023 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா இலவச மருத்துவ முகாம்
ஒக்கநாடு மேலையூர்: காலை 9 மணி • இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒக்கநாடு மேலையூர் • தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளையொட்டி பெரியார் மருத்துவக் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி - திருச்சி, திருச்சி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 14 எம்.பி.க்கள் கூண்டோடு இடைநீக்கம்! • மக்களவைக்கு வராத திமுக எம்.பி. பார்த்திபனும் இடைநீக்கம்; தவறை உணர்ந்து திரும்பப் பெற்றார் சபாநாயகர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1185)
கடவுள் எண்ணத்தால் மனிதனின் அறிவு பயன்பட முடியாமல் போய்விட்டது. கடவுளை ஒதுக்கி வைத்துவிட்டு மனிதன் தன் அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் இன்று மனிதன் சந்திர மண்டலம் சென்று திரும்புகின்றான். இந்தப் போக்கில் உலகம் போனால் இன்னும் 20 வருடத் தில் அறிவியல்…
மறைவு
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை கிராமம் அம்பேத்கர் நகரில் வசித்து வந்த ராமன் மகன் அருணாச்சலம் வயது 88 இன்று 15. 12.2023 அதிகாலை 5 மணிக்கு மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி செயலாளர்…
டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை
சென்னை, டிச. 15- டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 16.12.2023 மற்றும் 17.12.2023 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி…
