உத்தரப் பிரதேசத்தில் மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வாம்
வாரணாசி, ஜூலை 22- உத்தரப் பிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ள கியான் வாபி மசூதியில் தொல்லி யல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ் வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி…
பல்கலைக்கழக பிரச்சினைகள்: ஆளுநரை அணுக வேண்டிய அவசியம் இல்லை துணைவேந்தர்களுக்கு அமைச்சர் க.பொன்முடி அறிவுறுத்தல்
சென்னை ஜூலை 22- பல் கலைக்கழக பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று துணைவேந்தர்களிடம் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலை. பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.அய்.டி கல்லூரியின் முதல்வராக உள்ள ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம்…
மாற்றுத்திறனாளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 22 - தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசுஅறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான…
4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, ஜூலை 22 - '4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணை அடிப்படையில்…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.பெண்கள்செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் 95 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் பெரியாரியல் பட்டறையில் 'தந்தை பெரியார் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் முதல் வகுப்பை நடத்தினார் (22.07.2023) விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட செயலாளர் சேந்தநாடு…
மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை – கொலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
இம்பால், ஜூலை 22 மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல்…
‘நான் இந்தியனாக வெட்கப்படுகிறேன்’ மணிப்பூர் நிகழ்வு குறித்து பிஜேபி எம்பி வேதனை
புதுடில்லி, ஜூலை 22 மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படு கிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்று சமூகத்தினர்…
சகிக்கவே முடியாத கொடூரம்!
மணிப்பூர் கிராமத்தை சூறையாடியது ஆயிரம் பேர் கும்பல் முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்இம்பால், ஜூலை 22 மணிப் பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த் துவதற்கு முன்பு, காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு…