வெளிநாட்டு சிறைகளில் இந்திய மீனவர்கள் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, ஜூலை 23 - இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர் என்று மக்கள வையில் திமுக உறுப்பினர் கனி மொழி எழுப்பிய கேள்விக்கான பதிலில் ஒன்றிய அரசு குறிப்பிட்டு உள்ளது.வெளிநாட்டுச் சிறைகளில்…
மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர்அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கே.செல்வராஜ் தலைமையில் போடியில் நடைபெற்றது. கே.ராஜப்பன் விவசாய சங்க மாநில குழு பி.சந்திரசேகர், சிஅய்டியு ஆர்.தங்கப்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஆர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.கே.பாண்டியன், விவசாய சங்கத்தின் மாவட்ட…
52 மாணவர்களுடன் கள்ளக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் இன்று (23.7.2023) பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சிறப்புடன் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட…
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
சென்னை,ஜூலை 23 - கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர் களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.சென்னை கால்நடை மருத்து வக் கல்லூரியின்…
உலக முதலீட்டாளர் மாநாட்டு சிறப்பு அதிகாரி நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,ஜூலை 23 - உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண்ராய் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)1. தேவ்…
பிளஸ்2 துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு
சென்னை, ஜூலை 23 - தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை 24ஆம் தேதி வெளியிடுகிறது. மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு எண், பிறந்த…
சென்னையில் மகளிர் காவலர் விடுதி ரூ.9.73 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூலை 23 - சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட ரூ.9.73 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:சமூகத்தில்…
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் மருத்துவ மய்யம்
சென்னை,ஜூலை23 - ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிறப்பு மருத்துவ மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய,…
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஓய்வூதியதாரர் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 23 - ஓய்வூதியதாரர்கள் வீட்டிற்கே சென்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வகையில் மாநில அரசும் அஞ்சல் துறையும் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய் துள்ளன. அஞ்சல் துறை, மாநில அரசின் ஓய்வூதியதாரர்களின் வீட் டிற்கே சென்று இந்தியா போஸ்ட்…
மகாராட்டிராவில் மீண்டும் ஆட்சி மாறுமா? குழப்பமோ குழப்பம்!
மும்பை, ஜூலை 23 - தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித் பவார், சரத் பவா ருக்கு துரோகம் செய்துவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். தனக்கும் தன்னுடன் வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேருக்கும் அமைச்சர் பதவிகளைப் பெற்றார். அப்போதே மகாராட்டிரா ஆளும்…