எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்! – அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு
சென்னை, டிச. 17- எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவு கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத் தியது. பின்னர் எண்ணூர் முகத்…
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை 18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
புதுடில்லி,டிச.17- நாடாளு மன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் கடும் அமளியில் ஈடு பட்டனர். நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த 13.12.2023 அன்று நடைபெற்ற அத்துமீறல் சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. அத்துமீறி நாடாளுமன் றத்தில்…
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலுமா?
புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு- பா.ஜ.க. அரசுகளால் சிறுபான்மையினருக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் போபால்,டிச.17- அண்மையில் நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோகன் யாதவ் முதலமைச்ச ராகவும், ஜெகதீஷ் தேவ்தா,…
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
சென்னை, டிச. 17- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழ் நாடு முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு…
விடுதலை சந்தா வழங்கல்
மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி வழங்கிய விடுதலை சந்தா ரூ.10,000அய் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * மோடி கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் தவித்த இளைஞர் களின் கோபம்தான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம். - காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி. * தனது பேச்சை இடை மறித்த பி.ஆர்.எஸ்.…
பெரியார் விடுக்கும் வினா! (1187)
மனிதாபிமானமின்றி மற்றவர்களைக் கொள் ளையடிப்பதற்காகவே ஒரு ஜாதி இருப்பது, அந்த ஜாதி தன்னை உயர்ந்த ஜாதி, பிர்மாவின் முகத்திலே பிறந்த ஜாதி என்பதாக ஆக்கிக் கொண்டு பாடு படாமலேயே சகலச் சம்பத்தும், சுகப் போக்கியமும் ஊரார் உழைப்பிலேயே அடைந்து கொண்டி ருப்பது…
காவல்துறையின் மூடநம்பிக்கை குற்றங்கள் குறைய கோவிலுக்கு காவடியாம்!
நாகர்கோவில், டிச.17- குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவல் துறையினர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனராம். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு 15.12.2023 அன்று நடந்த காவடி ஊர்வலத்தில் யானை…
சிறப்பு மருத்துவ முகாம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.12.2023) அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடி சாலை, சசி நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா,…
மனிதாபிமான செயல் வெள்ளத்தில் சிக்கிய 92 கர்ப்பிணிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய காவல்துறையினர்
சென்னை, டி.ச.17- சமீபத்தில் சென்னையை கலங்க வைத்த மழை வெள்ளத்தில் 92 கர்ப்பிணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை மருத் துவமனையில் சேர்த்து காவல் துறையினர் ஓசை இல்லாமல் உதவி செய்துள்ளனர். சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளம் மக்களை திக்குமுக்காட வைத்தது. காவல்…
