அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை, டிச. 18- சென்னை அய்.அய்.டி.யில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது. இதில் தமிழ் நாடு அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தகவல் தொழில் நுட்பத்தின் பயன்…

viduthalai

பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை

சென்னை, டிச. 18- பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக் குவதைத் தடுக்க, மாண வர்களுக்காக பிரத்யேக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும்…

viduthalai

கரோனா பரவல் – முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை, டிச. 18- கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர் கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று வைரஸ் கடந்த ஓராண் டாக கட்டுக்குள்…

viduthalai

தென் மாவட்டங்களில் கடும் மழை – வெள்ளப்பெருக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை,டிச.18- கனமழை காரணமாக நெல்லை, தென் காசி, தூத்துக்குடி மற்றும் கன் னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (18.12.2023) பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து மழை பொழிந்து வருகின்ற காரணத்தால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரண…

viduthalai

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்ட சோதனை ஒட்டம்

சென்னை, டிச. 18- தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

யார் வயிற்றில் அறுத்துக்கட்ட...? * பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும். - தமிழ்நாடு அரசுக்கு பிராமணர் சங்கம் வலியுறுத்தல் >> சூட்சமம் புரிகிறதா? இந்த பத்து சதவிகித இட ஒதுக்கீடு யார் வயிற்றில் அறுத்துக்கட்டப்…

viduthalai

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறும்படம் வெளியீடு

சென்னை, டிச. 18- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, அமைச்சர் கணேசன் 16.12.2023 அன்று வெளியிட்டார். கொத்தடிமை தொழிலாளர் முறையை, 2030ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற, தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

viduthalai

தென் மாவட்டங்களில் கடும் மழை: பொதுமக்கள் நலன் – நிவாரணப் பணிகள் குறித்து

தமிழர் தலைவர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மழை…

viduthalai

போக்குவரத்து கழகங்களுக்கு பயணச் சீட்டு கருவி இலவசமாக வழங்க ஸ்டேட் வங்கி திட்டம்

சென்னை, டிச. 18- போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச் சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயா ராக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8 போக்கு வரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்…

viduthalai

‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டு ‘இந்தியா’ கூட்டணி  இணைந்து செயல்படுவதே காலத்தின் கட்டாயம்! இன்றேல் காலவோட்டமும் – சரித்திரமும் மன்னிக்காது!

*  மக்கள் விரோதமே 9 ஆண்டுகால பி.ஜே.பி. ஆட்சி! * மதச்சார்பின்மை, வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் நலன்கள் வீழ்ச்சியே ஒன்றிய ஆட்சியின் சாதனை! தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை ‘இந்தியா' கூட்டணியின் கூட்டம் நாளை (19.12.2023)…

viduthalai