மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள் : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை :வழக்குரைஞர் பா.மணியம்மை மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறைதலைமை : பொறியாளர் ச.இன்பக்கனிதுணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச் செயலாளர்,…
கோட்டைக்குள்ளேயே வெடிக்கிறது!
பா.ஜ.க.வின் மவுனம்: வெட்கமும், வேதனையும் அடைகிறோம்!அரியானா - புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர்கள் பதவி விலகல்!புதுச்சேரி, ஜூலை 25 மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று புதுச்சேரியைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார்.இது…
பனகல் அரசர் யார் தெரியுமா, ‘துக்ளக்கே’!
கேள்வி: ‘பனகல் அரசர் வழி நடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்' என்று ஸ்டாலின் உறுதி கூறுகிறாரே?பதில்: 1922 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர், கும்பகோணத்தைச் சேர்ந்த டி.சதாசிவ ஐயரை ஹிந்து சமய அற நிலையத் துறையின் தலைவராக நியமித்தார்(1).…
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்து!
பா.ம.க. நிறுவனர் - தலைவர் - மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.7.2023) அவருக்குக் கனிவான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நல்ல உடல்நலத்துடன் நீடு வாழ்ந்து, மக்கள் நலப்பணி தொடர்ந்து ஆற்றிவர வேண்டும் என்றும் விழைகிறோம்.கி.வீரமணிதலைவர்,திராவிடர்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் - திருமகளின் மருமகனும், தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி தலைவர் இறைவியின் வாழ்விணையருமான பொறியாளர் சு. நயினார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (25.07.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக கழகத் துணைத்…
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் கைது!
ராமேசுவரம்,ஜூலை 25 - ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இன்று (25.7.2023) அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து படகில்…
‘விடுதலை’ சந்தா
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் 'விடுதலை' இதழுக்கு ரூ.4,200 சந்தா தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (பெரியார் திடல் - 25.7.2023)
கோலாலம்பூர் மலேசிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் உரை
பெரியார் இயக்கத்தில் இளைய தலைமுறையினரையும் ஈடுபடுத்தி சிறப்பாகச் செயல்படுவீர்!கோலாலம்பூர், ஜூலை 25 பவள விழா ஆண்டினைக் கடந்துள்ள மலேசியா திராவிடர் கழகத்தின் 77ஆம் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவாக மலேசியா வாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊக்கம் தரும்…
கோலாலம்பூர் மலேசிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் உரை
பெரியார் இயக்கத்தில் இளைய தலைமுறையினரையும் ஈடுபடுத்தி சிறப்பாகச் செயல்படுவீர்!கோலாலம்பூர், ஜூலை 25 பவள விழா ஆண்டினைக் கடந்துள்ள மலேசியா திராவிடர் கழகத்தின் 77ஆம் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவாக மலேசியா வாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊக்கம் தரும்…
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட''ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து,…