காவிரி நீர்: டிசம்பர் இறுதி வரை கருநாடகம் தமிழ்நாட்டுக்கு 3128 கன அடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
புதுடில்லி, டிச.20 நவம்பர் 22-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,700 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 91-ஆவது கூட்டம்…
அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய வழக்கு அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளும் சிக்குகின்றனர்
மதுரை, டிச.20 அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்ப தால், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை…
பிரதமர் தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் : தொல். திருமாவளவன் கோரிக்கை
புதுடில்லி, டிச.20 தமிழ்நாட்டின் மழை வெள்ளப் பாதிப்பை பிரதமர் ஆய்வுசெய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத் தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார…
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் எதேச்சதிகாரத்தின் உச்சம் : இரா.முத்தரசன் சாடல்
சென்னை,டிச.20- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு, கடந்த 13.12.2023 ஆம் தேதி நாடாளுமன்ற மக் களவைக்குள்- வெடித்து வெளிப்படும் வண் ணப் புகைக் குப்பிகள் வீசப்பட் டன. இதனையொட்டி…
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை!
புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து உரையாடினார்! புதுடில்லி, டிச.20- புது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங் களுக்கும் மேலாக நீடித்தது. சென்னை உள்ளிட்ட…
பாவத்தைப் போக்க சர்டிபிகேட் ரெடி!
கோதாமேஸ்வர் மகாதேவ் கோயில். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது. அந்தக் கோயில் நிர்வாகம் அங்குள்ள கோயில் குளத்தில் குளித்தவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்குப் 'பாவங்கள் தீர்ந்தன' என்று சான்றிதழ் வழங்குகிறது. இந்தியாவிலேயே கோயில்களில், 'பாவம் தீர்ந்தது'…
யாரால் விடுதலை கிடைக்கும்?
பரம், ஆத்மார்த்தம், விதி அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்கத் தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள். (‘குடிஅரசு’, - 4.5.1930)
வேலூரில் எழுச்சியோடு நடைபெற்ற ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கும் விழா! நூல்கள், நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு!
வேலூர், டிச.20 கடந்த 16.12.2023 அன்று மாலை 4 மணிக்கு வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழா- நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு ஆகிய விழாக்கள்…
சென்னையில் பெருவெள்ள பேரிடர் மீட்பு நிவாரணங்கள் – மருத்துவ முகாம்!
நாங்கள் செய்யவேண்டிய பணிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்வது பாராட்டத்தக்கது! பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள், பெரியார் மருத்துவக் குழுமம் மருத்துவர்களுக்குத் திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி நன்றி, பாராட்டு! சென்னை, டிச.20 ‘‘நாங்கள் செய்யவேண்டிய பணிகளை…
“இந்தியா” கூட்டணி சுறுசுறுப்பு: ஜனவரியில் தொகுதி பங்கீடு முடிக்க திட்டம்! எம்.பி.,க்கள் இடைநீக்கத்தை கண்டித்து 22ஆம் தேதி போராட்டம்!!
புதுடில்லி,டிச.20- ‘இந்தியா' கூட்டணி கட்சிகள், ஜனவரி 2ஆவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடை முடிக்க திட்ட மிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற…
