ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
30.7.2023 ஞாயிற்றுக்கிழமைஆவடி: காலை 11.00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * பொருள்: கழக வளர்ச்சி - எதிர்கால திட்டம் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்27.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அவையில் அறிக்கை அளித்திட, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதே என கருத்து.* எதிர்க்கட்சிகள் இலக்கு இல்லாதவர்கள் என்ற பிரதமர் மோடியின்…
பெரியார் விடுக்கும் வினா! (1048)
வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதுமா? நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்…
30.7.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 30.07.2023 ஞாயிறு காலை 11.00 மணியளவில்இடம்: விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூர்(சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆனந்தன் அலுவலகம்) பொருள்: முத்தமிழ் அறிஞர், சிறந்த பகுத்தறிவாளர், கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, மற்றும்…
தஞ்சை அண்ணா நகர் பகுதியில் எழுச்சி திராவிட மாடல் விளக்க சிறப்பு தெருமுனைக் கூட்டம்
தஞ்சை,ஜூலை27- 25.07.2023 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாநகர், அண்ணா நகரில் தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா…
ஈரோடு பெ.மேட்டுப்பாளையம் சீரங்காயம்மாள் படத்திறப்பு
ஈரோடு, ஜூலை 27-_23-07.2023 ஞாயிறு முற்பகல் 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப் பாளையம் கழகக் குடும்பத்தைச் சார்ந்த அ.பொன் முகிலன், வெங்க டாசலபதி ஆகியோரின் தாயார் மறைந்த சீரங்காயம்மாள் படத் திறப்பு நினைவேந்தல் கூட்டம் தலைமைக் கழக அமைப் பாளர்…
“இந்தியா”கூட்டணியும் – ‘மோடி’யின் மிரட்சியும்
1970களின் மத்தியில் தான் வலது கையை உயர்த்தி அய்ந்து விரல் களையும் பிரித்து உதயசூரியன் போல காட்டும் வழக்கம் கலைஞருக்கு வந்தது.கலைஞர் அப்படி அய்ந்து விரல் களை பிரித்து காட்டுவதை பற்றி எம்.ஜி.ஆர். கிண்டல் அடித்தார்."நான் பஞ்சமா பாதகன்" என்று சொல்லாமல்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு – காமராசரின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
29.07.2023 சனிக்கிழமைதிராவிட மாடல் விளக்க பரப்புரைக் கூட்டம்தென்சென்னைஅய்ஸ் அவுஸ், சென்னை : மாலை 6:00 மணி * இடம்: என்.கே.டி.மேனிலைப்பள்ளி அருகில், இருசப்ப தெரு, அய்ஸ் அவுஸ் * தலைமை: ச.மகேந்திரன் * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன்…
கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா!கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்!10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெண்களே முதலிடம்!குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்!கோட்டூர்,…
திறக்காத திருவாய்கள் இப்பொழுது திறப்பது – ஏன்?
மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததும் சமூகவலை தளங்களில் பாஜக மற்றும் ஹிந் துத்துவா அமைப்பினர் தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ''தலைமை நீதிபதி அனை வருக் குமான நீதிபதியாக இருக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளின் கருத்து…