தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம்
23.12.2023 சனிக்கிழமை பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்),…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு விளக்க பொதுக்கூட்டம்
ஒசூர்,டிச.21- ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக பேச் சாளர் என்னொரெசு பிராட்லா தந்தை பெரியார்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ ஏ.டி.கோபால் நினைவுநாள்
திருப்பத்தூர்,டிச.21- திருப்பத்தூர் மாவட்ட மேனாள் தலைவரும், தந்தை பெரியார் அவர்களோடு இறுதி நாள் வரையில் பயணித்து திராவிடர் கழகத்தின் கொள்கைத் தூணாக திகழ்ந்த சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந் தொண்டர் ஏ.டி.கோபால் 15ஆவது நினைவு நாளான இன்று (21.12.2023) திருப்பத்தூர் மாவட்ட…
தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம்
22.12.2023 வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: ஆர்ஓஏ சங்கக் கட்டடம், சின்னக்கடைத் தெரு, மயிலாடுதுறை * வவேற்பு¬: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சா.முருகையன் (குத்தாலம் ஒன்றியத்…
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டம்
நாள்: 24.12.2023, ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 5 மணி இடம்: கோட்டூர்புரம் மார்க்கெட், சென்னை வரவேற்புரை : துரை. அருண் மாவட்ட இளைஞரணி தலைவர் தலைமை: ந. மணிதுரை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி, தே. செ. கோபால்,…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாது : அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
வாசிங்டன்,டிச.21- நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டியதால் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து கொலராடோ உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அதிபராக கடந்த 2016 முதல்…
தோழர்களுக்கு வேண்டுகோள்!
தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்! கழகத் தோழர்களே, தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் டிசம்பர் 24 அன்று ஆங்காங்கே அமைதி ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலை உள்ள இடங்களில் மாலை அணிவிப்பீர். சிலை…
தொடரும் தொண்டறம்
Action Aid என்ற NGOஅமைப்பு சார்பில், சென்னை சூளைமேடு அரிவை புரம் பகுதியைச் சேர்ந்த சொப்பன சுந்தரி, சாமுண்டீஸ்வரி, லதா ஆகியோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க, பெரியார் தொண்டறம் தோழர் பவானி மூலமாகத் தொடர்பு…
தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள்
பெரியார் தொண்டறம் சார்பில் தூத்துக்குடி செல்வதற்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு நாளை (22.12.2023) மாலை சென்னை பெரியார் திடலில் இருந்து தூத்துக்குடிக்கு தனி வாகனம் மூலம் செல்லவுள்ளது. ஒருங்கிணைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
தூத்துக்குடி, திருநெல்வேலியில் இரண்டு நாட்களில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது முழுவீச்சில் தொடரும் ‘பெரியார் தொண்டறம்’ பணிகள்….
தூத்துக்குடி, டிச.21 யாரும் எதிர்பாராத அளவில் பெய்த அதி தீவிர கன மழையால் தூத்துக்குடியில் பல இடங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க பெரியார் தொண்டறம் தோழர்கள் தூத்துக்குடி காப்பாளர் காசி அவர்களின் தலைமையில் பட்டினி…
