வன்முறையைத் தூண்டும் சாமி-யார்?
பெங்களூரு, டிச.22- 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தலைவர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப் பினர், சாமியார்கள் என அனைவரும்…
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ முகாம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, டிச.22 தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 நடமாடும் வாக னங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுகாதாரத் துறை, அப் போலோ மருத்துவமனை இணைந்து பத்திரிகையாளர் களுக்கான…
சபரிமலை ‘டல்’லடிக்கிறது!
திருவனந்தபுரம், டிச.22 சபரிமலை அய் யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இந்த நேரத்தில் நாடெங்கும் இருந்து லட்சக் கணக்கானோர் நோன்பிருந்து மலைக்கு வந்து அய்யப்பன் கோவிலுக்கு வருவது வழக்கமாகும். கடந்த மாதம் 16…
மதம் படுத்தும் பாடு!
மத்தியப் பிரதேசத்தில் டைனோசர் முட்டையை குல தெய்வமாக மக்கள் வழிபட்டனர் என்பது ஒரு செய்தி! அந்தோ பாவம், அவர்கள் வழிபட வேறு எதுவும் கிடைக்கவில்லை போலும்; மக்களை மடையர்களாக மாற்ற இன்னும் எத்தனை எத்தனை யுக்திகள் பிறப்பெடுக்குமோ!
குரு – சீடன்
ஏன்? சீடன்: சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் நாளை திறக்கவிருக்கிறதாமே, குருஜி? குரு: சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள், மீண்டும் வீட்டுக்குத் திரும்புவது ஏன், சீடா?
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ‘5 ஆண்டு சட்டப் படிப்’பில் ‘தமிழ் பாடம்’ இடம் பெறும் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை, டிச.22 அய்ந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரவிழா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப்…
விசாரிக்க வேண்டியது யாரை?
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் என்பது பெரிய அளவு பாது காப்புக் குறைவால் நடந்துள் ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இதுபற்றி முதலில் விசாரிக் கப்பட வேண்டியவர் உள் துறை அமைச்சர் அமித்ஷா. - மம்தா மேற்குவங்க முதலமைச்சர்
டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!
புதுடில்லி, டிச.22- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'இந்தியா'கூட்டணி அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த காங்கிரஸ்…
மாணவர்கள் பங்கேற்க அரிய வாய்ப்பு டிசம்பர் 27இல் மாவட்ட அறிவியல் கண்காட்சி பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்
சென்னை, டிச.22 தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான முதல்கட்ட போட்டியான மாவட்ட அளவிலான கண்காட்சி வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: தென்னிந்திய அறிவியல் கண்காட்சி என்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8,…
மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
திருநெல்வேலி, டிச.22 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப் படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000…
