பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒற்றுமை தொடர வேண்டும் : லாலு பிரசாத் வலியுறுத்தல்

பாட்னா, ஆக.1 “2024 நாடாளு மன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்; தோதான இடத்தைக் கண்டு பிடிக்கத்தான் இப்போதே அவர் எல்லா நாடுகளுக்கும் சென்று வருகிறார்” என ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார். “எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’…

Viduthalai

கடவுச்சீட்டு ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

சென்னை ஆக 1  பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ முறையைப் பயன்படுத்துமாறு, பொதுமக்களை சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" இன்று அறிவிக்கப்பட்டது.  அதன்  மகிழ்வாக, ஆடிட்டர் அர. இராமச்சந்திரன் 'பெரியார் உலகத்'திற்கு நன்கொடை ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (1.8.2023, பெரியார் திடல்)

Viduthalai

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது”

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" இன்று அறிவிக்கப்பட்டது.   நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை  சந்தித்து  பொன்னாடை…

Viduthalai

பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை, ஆக. 1 - மகாராட்டிரா மாநிலம் தானே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராட்டிர மேனாள் முதலமைச் சரும்,  சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் வலையில் சிக்கிவிடக் கூடாது. தேர்தல் வரப்போகிறது. அவர்கள் இப்போது உங்களை…

Viduthalai

தனி புலன்விசாரணைப் பிரிவு செயல்பாட்டிற்கு வந்தது

சென்னை, ஆக. 1- வெடிபொருள் உள்பட முக்கிய வழக்குகளை விசாரிக் கும் `புலன் விசாரணை' பிரிவு காவல் நிலையங்கள் சென்னையில் இன்று (1.8.2023) முதல் செயல்பட உள்ளன. சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்கு களான கொலை, ஆதாயக் கொலை,…

Viduthalai

சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில், அதிநவீன டயலிசிஸ் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (01.08.2023) சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில், அதிநவீன டயலிசிஸ் இயந்திரங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள்…

Viduthalai

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

சென்னை, ஆக. 1 -  முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளு மாறு சமூக நலத்துறையின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும்…

Viduthalai

செங்கல்பட்டு, செய்யாறு நகர வளர்ச்சிக்கான தொழிலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, ஆக.1- செங்கல்பட் டில் ரூ.210 கோடியில் தனியார் நிறுவன மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.290 கோடியில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.இது தொடர்பாக தமிழ்நாடு…

Viduthalai

மனிதனை மனிதன் படுத்தும் பாடு

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை; தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை; தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பாலேயே வாழ்கிறான்.…

Viduthalai