குழந்தையை விற்ற செல்போன் போதை

"தாய் பாசத்திற்கு ஈடாகுமா"? "தந்தையைப் போல் தியாகி உண்டா"? "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்றெல்லாம் முழங்கப்படும் நாட்டில் தான் இந்த சம்பவம் நடை பெற்று உள்ளது.மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்கா நகர் பனிஹத்திபகுதியில் ஒரு தம்பதி…

Viduthalai

மீண்டும் வம்புக்கு வருகிறார் ஆளுநர்

சென்னை, ஆக.1 திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு…

Viduthalai

வளைகுடாவில் 66 விழுக்காடு வெளிநாடு வாழ் இந்தியர்கள் : வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

மும்பை, ஆக.1  வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 66 விழுக்காட் டினர் வளைகுடா நாடுகளில் வசிப்ப தாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.நாக்பூரை சேர்ந்த வங்கி அதி காரியான அபய் கோலார்கர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்…

Viduthalai

தகைசால் தமிழருக்கு தலை வணக்கம்!

இன்றொரு செய்திஎம் காதில் விழுந்ததுஎல்லையில்லா மகிழ்ச்சியின்இன்பத் தேனில் இதயம் குதித்ததுஅடடா... ஆனந்தம்! ஆனந்தம்!!அளவிட முடியாத ஆனந்தம்! ஆனந்தம்!!நம் தலைவருக்கு"தகைசால் தமிழர் விருது"தமிழ்நாடு அரசின் அறிவிப்புஅகிலத் தமிழர் நெஞ்சமெலாம்அலைக் கடலென ஆர்ப்பரிப்புஅறிவுலகத்துக்கோ பூரிப்பு!அய்யா அடையாளம் காட்டினார்அரும் தொண்டின் மூலம் நிலை நாட்டினார்தொண்ணூறிலும் எண்பதாண்டு…

Viduthalai

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? : காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி ஆக.1  காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (30.7.2023) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்ப தாவது:-பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொது மக்களுக்கு கொடுக்க ஒன்றிய அரசு…

Viduthalai

நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் உரிமத்தை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஆக.1 நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ், மருத் துவர்களின் உரிமத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கோஸ்தோ பெஹாரி தாஸ் என்ற மருத்துவர், விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடம் கட்டினார்.…

Viduthalai

இதுதான் பிஜேபியின் குஜராத் மாடலோ? பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் புற்றுநோய், காசநோய் பாதிப்பு அதிகரிப்பு

புதுடில்லி, ஆக.1 குஜராத் மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக  ஆட்சிசெய்து வரும் நிலையில், அதிகளவிலான மக்கள் புற்று நோய் மற்றும் காச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.இதுகுறித்து ஜூலை 28  அன்று மக்களவையில் பாஜக  உறுப்பினர் நிஹால்…

Viduthalai

மரியாதை நிமித்தமாக 31.7.2023 அன்று பெரியார் திடலில் சந்திப்பு

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மகள் அறிவுப்பொன்னி, மருமகன் எழில் வடிவன் குடும்பத்தினர் அமெரிக்கா - வெர்ஜீனியாவில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளதை முன்னிட்டு, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக 31.7.2023 அன்று பெரியார்…

Viduthalai

மதவெறியர்கள்முன் மண்டியிடும் அவலம்!

நாட்டில் அதிகரிக்கும் கும்பல் வன்முறையை தடுப்பதில் உச்ச நீதிமன்றம் 2018-இல் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 6 மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான இந்திய…

Viduthalai