41 உயிர்களைக் காப்பாற்றிய சுரங்கத் தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் சாற்றிய பா.ஜ.க. அரசு
அரித்துவார், டிச.26 உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கிய 41 பேரின் உயிர்களைக் காப்பாற்றிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் மாநில அரசு தங்களுக்கு வழங்கிய காசோலையை ஏற்க மறுத்துள்ளனர். சில்க்யரா பகுதியில் உள்ள…
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தாக்கீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் நடவடிக்கை
மதுரை டிச 26 அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தி யுள்ளது மதுரை காவல் துறை. திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை…
காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்
புதுடில்லி. டிச.26 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தல் வர உள்ள நிலை யில் பல்வேறு மாநில பொறுப் பாளர்கள் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில்…
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச.26 பொங்கல் விழாவை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 2ஆ-வது வாரம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும்…
புதிய வகுப்பறை கட்டடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (26.12.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை…
வானிலை சேவையில் நாம் பின்தங்கி இருக்கிறோமா? கடு மழையால் ஏற்பட்ட புதிய சிந்தனை
சென்னை, டிச.26 தமிழ்நாட்டின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, புறநக ரிலும், 3-ஆவது வாரத்தில் தூத்துக் குடி, திருநெல்வேலி மாவட்டங் களிலும் பரவலாக அதிகனமழை பெய்தது. புதிய வரலாற்றை படைத்த இரு பேரிடர்களும்,…
எச்சரிக்கை – எச்சரிக்கை இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு 628 பேர்
புதுடில்லி, டிச.26 நாடு முழுவதும் 628 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த…
பிரதமர் வேட்பாளராக கார்கே வருவதில் எனக்கு மாறுபாடு இல்லை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து
பாட்னா, டிச.26 ‘இண்டியா' கூட் டணியில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. பிரதமர் வேட் பாளராக கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை முன் னிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றி…
பிரதமரின் ‘பேட்டி பச்சாவ் பேட்டி படா’வின் இலட்சணம் இதுதானா?
பா.ஜ.க. ஆட்சி என்பது பச்சையான பாசிசத் தன்மை கொண்டது என்பதற்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே அத்தாட்சிகளாக உள்ளன. ஓர் இயற்கைப் பேரிடருக்கு உதவுவதில்கூட தன் குரூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்றால் ஊழல் செய்யலாம் - பாலியல் வன்கொடுமைகளை ராஜ…
அதிகார வர்க்கத்தின் தலைக்கொழுப்பு
தன் பங்கைக் கேட்பவனைக் குலாம் என்றும், அடிமை என்றும், கூலி என்றும், எச்சில் பொறுக்கிகள் அதிகார வர்க்கத்தினர் என்றும் சொல்லத் துணிவதன் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்ற தலைக் கொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாணயமும் இருந்து செய்த காரியம்…
