அயோத்தி ராமர் கோயில் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது

புதுடில்லி, டிச. 27 அயோத்தி ராமர் கோவில் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பங்கேற் காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு…

viduthalai

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா

தமிழ்நாடு அரசின் செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா அழைப்பிதழைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை - 27.12.2023)

viduthalai

தூத்துக்குடி பெரியார் மய்யத்திற்குள் புகுந்து பா.ஜ.க. காலிகள் வன்முறை தோழர்களுக்கு அரிவாள் வெட்டு!

தூத்துக்குடியில் அமைந்துள்ள பெரியார் மய்யம் கட்டடத்தில் 25.12.2023 திங்கள்கிழமை இரவு ஏழு மணிக்கு அத்துமீறி உள்புகுந்த இரண்டு நபர்கள் 'நாங்கள் பி.ஜே.பி.காரர்கள்" என்றும், "இங்கு தி.க. கொடி பறக்கக் கூடாது, மய்யத்தில் தட்டி விளம்பரம் வைக்கக் கூடாது' என்றும் கூச்சலிட்டு, கழகக்…

viduthalai

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

சென்னை, டிச. 27- “சென்னையில் 26.12.2023 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர் களின் நூற்றாண்டு விழா வைச் சிறப்பாக கொண் டாடுவது என முடி வெடுக்கப்பட்டிருப் பதற்கு எம்.ஜி.ஆர் அவர்…

viduthalai

புரட்சிக்கவிஞர் பெயரன் கவிஞர் கோ.செல்வம் மறைவு கழகத்தின் சார்பில் இரங்கல் – வீரவணக்கம் செலுத்தப்பட்டது

புதுச்சேரி, டிச.27- புரட்சிக்கவிஞர் பெயரன் கவிஞர் கோ. செல்வம் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் பெயரன் கோ. செல்வம் 25-12-2023 அன்று அவரின் திடீர் மறைவையொட்டி புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில்…

viduthalai

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு காரணமாக கைது

சேலம், டிச. 27- பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள் வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்…

viduthalai

மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை, டிச.27- தென் மாவட் டங்களில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி நடை பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித் துள்ளார். எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு…

viduthalai

தமிழ்நாடு அரசை தேவையற்ற முறையில் ஆளுநர் தமிழிசை விமர்சிப்பதா? தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் பதிலடி

ஆறுமுகநேரி, டிச. 27- வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் தேவையான நிதியை ஒன்றிய அர சிடம் இருந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்கி தருவார் என நம்புகிறோம். போதுமான நிதியைப் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சியடைவோம் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு…

viduthalai

‘பேரிடரே இல்லை’ என்று சொன்ன ஒன்றிய நிதி அமைச்சர் இப்பொழுது தமிழ் நாட்டுக்கு ஆய்வுக்கு வந்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை, டிச. 27- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

viduthalai

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 216 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 27- குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கள், கிராமச் செயலகங்கள் உட்பட ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.215.81 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு…

viduthalai

தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சி மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, டிச. 27- தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளையொட்டி(டிச.24) திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாநில தொழிலாளரணிசெயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர்…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

29.12.2023 வெள்ளிக்கிழமை ஆண்டிமடம்: மாலை 6:00 மணி • இடம்: கடைவீதி, ஆண்டிமடம் • வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) • தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்) • முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில…

viduthalai