வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா
தந்தை பெரியார் நினைவிடத்தில் இன்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பொன்னாடை மற்றும் இயக்க நூல்களை…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
29.12.2023 வெள்ளிக்கிழமை மேல அனுப்பானடி : மாலை 6:00 மணி * இடம்: மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில். * தலைமை: பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற் புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை:…
இரங்கல்
கடலூர் மாவட்ட கழக செயலாளர் க.எழிலேந்தியின் தாயாரும், கணேசன் (எ) தமிழரசனின் மனைவியுமான சி.சுகன்யா (வயது 82) ஓய்வு பெற்ற ஆசிரியர் 27.12.2023 நண்பகல் 1 மணி அளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின்…
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஒரு வாகனத்திற்குரிய பொருள்களை தந்து உதவினார்
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பிற்கு திராவிடர் கழகத்தின் சார்பாக உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். ஒரு வாகனத்திற்குரிய பொருள்களை தந்து உதவினார். அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பாக நன்றி தெரிவித்து அரியலூர் மாவட்ட…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் மலர் வளையம் வைத்து மரியாதை
அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர் கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன், பொருளாளர் பி.லோகேஷ் பிரபு, ஆலோசகர் கே.சந்திரன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * மதமும், அரசியலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி. டெக்கான் கிரானிக்கல்,சென்னை * மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6200 கி.மீ. ராகுல் நியாய நடைப்பயணம், ஜனவரி…
பெரியார் விடுக்கும் வினா! (1197)
சாமியை உற்பத்தி செய்த மடையன் மனிதனுக்கு எத்தனை குணங்களிருக்கின்றனவோ அவற்றை வைத்தே மனிதனைப் போன்றுதான் கடவுளையும், கடவுள் கதைகளையும் உண்டாக்கி விட்டதன்றி - அதற்கு அப்பாற்பட்டு கடவுள் என்னும் தனித்தன்மைக்கு உகந்ததாக சொல் வதற்கு என்ன உள்ளது? - தந்தை பெரியார்,…
செய்யாறில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் – சிறப்பு பொதுக்கூட்டம்
செய்யாறு, டிச.28-_- செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் அய் யாவின் இறுதி முழக்கம் (டிச.19), அய்யாவின் நினைவு நாள் (டிச.24) பொதுக்கூட்டம் பிரமாண்ட மேடை, சுமார் 1 கிலோ மீட்டருக்கு கழக கொடிக்காடு கட்டப்பட்டு கூட்டம் அல்ல - மாநாடு போல் நடைபெற்றது.…
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 20ஆம் ஆண்டு நினைவு நாள்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 20ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் நினைவிடத்தில் தஞ்சை கும்பகோணம் மாவட்ட திராவிடர்கழக பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வீரவணக்கம் செலுத்தினார்கள் (24-12-2023)
தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாள்
தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.கே.நீலகண்டன், திராவிடர்…
