புதுடில்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் – சமூக நீதி கருத்தரங்கம்
சென்னை, ஆக. 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனி அமைச்ச ரகம், பிற்படுத்தப்பட்டோ ருக்கு நிதிநிலை அறிக் கையில் போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களுக் கான சிறப்புத் திட்டம், கிரீமிலேயர் முறையை நீக்கப்பட…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவாரூர் மய்ய மாவட்ட விசிக செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தங்க. தமிழ்ச்செல்வன், திருவாரூர் மாவட்ட செயலாளர் (வடக்கு) ர.தமிழ் ஓவியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் (தெற்கு) ஆ.வெற்றி ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றதின் மகிழ்வாக திருவாரூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். …
100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு
சென்னை, ஆக. 5- தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை சிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப் பட்டு…
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒரு லட்சம் மாணவர்கள் களமிறங்குகின்றனர்
திருச்சி, ஆக.5 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநி லங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப். 24-ஆம் தேதி ஒரு கோடி பனை விதைகளை நடும்பணிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் தன்னார்வலர்களுடன், ஒரு லட்சம் என்எஸ்எஸ்…
பாராட்டத்தக்க தீர்ப்பு கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழையக் கூடாதா?
- உயர்நீதிமன்றம் சரியான கேள்விசென்னை, ஆக 5 கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக் குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்…
பிற இதழிலிருந்து…
தகைசால் தமிழர்! இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இனத்தின் மேன்மைக்கும் பாடுபட்டவர்களை தாய்த் தமிழ்நாடு சரித்திர காலம் தொட்டே மறப்ப தில்லை. அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல், இதுபோன்ற சமூக நலனுக்காக பங்காற்றியவர்களுக்கு உரிய…
கொடூர மறதி நோய் சிகிச்சை : புது வகை ஆய்வு! – ஒரு திருப்பம்
கொடூர மறதி நோய் சிகிச்சை : புது வகை ஆய்வு! - ஒரு திருப்பம்முதுமையில் உள்ளவர்களுக்கு மூவகை மறதி நோய்கள் ஏற்படு வதைத் தடுக்க, தவிர்க்க, இன் னமும் பல வகை ஆராய்ச்சிகளை மருத்துவ உலகம் தீவிரமாக செய்து வருகிறது! என்றாலும்…
பால் உற்பத்திப் பொருட்களுக்கு முழு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடியாதாம்! மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக.5 - பால் உற்பத்திப் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன் சிலிடமிருந்து எந்தப் பரிந்துரையும் வரவில்லை. எனவே முழு வரிவிலக்கு தர வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.“பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களுக்கு…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் சாதனை இதுதானா?
ரயில்வேத் துறையில் 2.63 லட்சம் எண்ணிக்கையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்புதுடில்லி, ஆக.5- ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வேட் பாளராக 2014 தேர்தலில் நிறுத் தப்பட்ட மோடி தேர்தல் வாக் குறுதியாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங் கப்படும் என்று…
அதிர்ச்சித் தகவல்: இளவயதில் மனநல பாதிப்பிற்குள்ளானோர் இந்தியாவில் அதிகம் : ஒன்றிய சுகாதார அமைச்சர்
புதுடில்லி, ஆக. 5 இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 10.6 சதவிகிதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் டி.ரவிகுமாரின் கேள்விக்கானப் பதிலாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்துள்ளார்.…